ஆவலோடே காத்திருக்கிறேன் - Aavalode Kathirukkirenஆவலோடே காத்திருக்கிறேன்
ஆவியானவரே வந்திறங்குமே
திருப்பாதம் வந்து நிற்கிறேன்
ஆவியானவரே வந்திறங்குமே
...
ஆவலோடே காத்திருக்கிறேன் ஆவியானவரே வந்திறங்குமே திருப்பாதம் வந்து நிற்கிறேன் ஆவியானவரே வந்திறங்குமே
(1)பலிபீடத்தண்டையில் நான் பயத்தோடே வந்து ...
ஆவியானவரே பரிசுத்த தெய்வமே -Aaviyanavarae parisutha deivameஆவியானவரே பரிசுத்த தெய்வமே
உம்மை ஆராதிப்பேன்
ஆட்கொண்ட சொந்தமே
பெலமுள்ள வாழ்க்கை
என்னில் ...
ஆவியானவரே பரிசுத்த தெய்வமேஉம்மை ஆராதிப்பேன் ஆட்கொண்ட சொந்தமே பெலமுள்ள வாழ்க்கை என்னில் வையும் தேவா பெலவானாய் மாற்ற உம்மால் ஆகும் பெலவீனம் போக்கிடும் ...
ஆவியானவரே என்னை - Aviyanavare Ennaiஆவியானவரே என்னை
ஆட்கொண்டு நடத்துமே
ஆவியானவரே இப்போ
ஆளுகை செய்யுமே
ஆவியானவரே என்மேல்
அனலாய் இறங்குமே
ஆவியானவரே ...
ஆவியானவரே என்னை
ஆட்கொண்டு நடத்துமே
ஆவியானவரே இப்போ
ஆளுகை செய்யுமே
ஆவியானவரே என்மேல்
அனலாய் இறங்குமே
ஆவியானவரே ஆவியானவரே
சித்தம் போல் என்னை நடத்துமே ...
பல்லவி
ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் - எந்தன்
ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
அனுபல்லவி
அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தார் - நல்ல
மேய்ச்சலில் எந்தனை ...
1. ஆணி முத்தைக் கண்டேனே நான்!
மகிழ் கொள் உள்ளமே;
இரட்சகா உம்மைப் போற்றுவேன்,
இரட்சண்ய மூர்த்தியே!
2. சர்வ சக்ராதிபதியே!
இராஜாதி இராஜாவே!
நேர் பாதை ...
ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன் - AARAATHIPPEN NAAN AATHMA MANALAN song lyricsஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன் என் (2)
ஆண்டவர் இயேசுவை அனுதினமே
ஆனந்த ...
ஆயிரமிருந்தாலும் நீர் என் - Aairamirunthalum Neer enஆயிரமிருந்தாலும்
நீர் என் தந்தை
ஆயிரம் நடந்தாலும்
நான் உம் பிள்ளை
தவறுகள் செய்தாலும் ...
This website uses cookies to ensure you get the best experience on our website