கீதங்களும் கீர்த்தனைகளும்
இந்த வேளையினில் - Intha Vealayinil Vantharulum
சரணங்கள்
1. இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போஎங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே. ...
உந்தன் ஆவியே சுவாமி - Unthan Aaviyae Swami
பல்லவி
உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்வந்து சேரவே , அருள் தந்து காவுமே .
சரணங்கள்
1.முந்து மானிடர் ...
அரூபியே அரூப சொரூபியே - Aarubiyae Arooba Sorubiyae
ஆரூபியே அரூப சொரூபியே – எமைஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே.திருவிணா டுறை நிதான கருணையா திபதி ...
தேவாசனப்பதியும் சேனை - Devasanapathium Senai
1.தேவாசனப்பதியும் சேனைத் தூதரைவிட்டுத்தேவர் குலமாய் வாரதாரையா? இவர்தேவ னுரைப்படிபவ வினைப்படிஏவை ...
எத்தனை நாவால் துதிப்பேன் - Eththanai Naavaal Thuthipean
பல்லவி
எத்தனை நாவால் துதிப்பேன்-எந்தன்கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து.
அனுபல்லவி ...
பாவிக்கு நேசராரே - Paavikku Nesararae
பல்லவி
பாவிக்கு நேசராரேயேசு மானுவேலரே – ஆ! நரர்
சரணங்கள்
1.மாசற்ற தேவனார் மைந்தப் ரதாபரேயேசுகிறிஸ்துநாதரே ஆசை ...
பார்க்க முனம் வருவேன் - Paarkka Munam Varuvean
பல்லவி
பார்க்க முனம் வருவேன்;-நெருக்கத்தில்பத்ரமாகத் கரிசித்த மேசியாவை.
அனுபல்லவி
ஆர்க்கும் இரங்கும் ...
இத்தரைமீதினில் வித்தகனா - Iththarai Meethinil Vithakana
பல்லவி
இத்தரைமீதினில் வித்தகனா யெழுந்தஉத்தமனே தோத்ரம்
அனுபல்லவி
நித்தமென் னிருதயம் சுத்தமாக ...
சொல்லரும் மெய்ஞ்ஞானரே - Sollarum Meingnanarae
பல்லவி
சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,சுரூபத் தரூபக் கோனாரே - உரை
அனுபல்லவி
வல்லறஞ் சிறந்து ...
தேவதே ஓர் ஏசு வஸ்து - Devathae Oor yeasu Vasthu
பல்லவி
தேவதே,ஓர் ஏசு வஸ்து, தேவநாமனாம் கிறிஸ்துதேவன் ஆதியே நமோ
அனுபல்லவி
ஜீவ ஆவி எகோவா,அல்பா ஓமேகா ...