பாடியே துதிப்போம் பாதமே - Paadiyae Thuthipom Paathameபேராயக் கீதம்பல்லவிபாடியே துதிப்போம் பாதமே தொழுவோம்,
நாடியே இயேசு நாமமே புகழ்வோம்.
...
உம்மைப் போல யாருண்டு - Ummai Pola Yarunduபல்லவிஉம்மைப் போல யாருண்டு;
என்னை நேசிக்க.சரணங்கள்1.அம்மையோ அப்பனோ அண்ணனோ தம்பியோ;
எம்முறை யானோரோ ...
ரட்சகா யேசு ராஜா - Ratchaka Yesu Raja1.ரட்சகா யேசு ராஜா தாம் பட்சமுடன் எமைக் கவர்ந்தவராம், அர்ச்சனை செய்வோம் அவரை நாம், உச்சரிப்போம் அவர் ...
மோட்சப் பேரின்பப் பாக்கியங்கள் - Motcha Pearinba Baakkiyangalபல்லவிமோட்சப் பேரின்பப் பாக்கியங்கள் அறிவுக்கெட்டா
ஆச்சரியமாம் யோக்கியங்கள்.
...
உலகம் நில்லாது நல்மனதே - Ulagam Nillathu Nalmanathaeபல்லவிஉலகம் நில்லாது, நல்மனதே; நீ கேளு.அனுபல்லவிநலம் இலா உலகம்; அகந்தை உண்டீதில்
ஞாயம் ...
என்றைக்குச் சாவேனோ - Entraikku Saaveanoபல்லவிஎன்றைக்குச் சாவேனோ என் யேசுவை நான்
என்றைக்குச் சேர்வேனோ?அனுபல்லவிஒன்றாம் அனாதி பிதா உரிமைக் ...
ஆற்றிக் கொள்ளுவோம் மனத்தை - Aattri kolluvom Manaththaiபல்லவிஆற்றிக்கொள்ளுவோம் மனத்தை; கிறிஸ்துவினால்
தேற்றிக் கொள்ளுவோம் மனத்தை.அனுபல்லவி
...
நம்பவேண்டாம் உலகை - Nambaveandam Ulagaiபல்லவிநம்பவேண்டாம், உலகை நம்ப வேண்டாம்.அனுபல்லவிநம்பவேண்டாம்; இவ்வுலகம் யாவும் விழல் என்று சாலமோன் ...
தேவா சுகம் அருள்வாய் - Deva Sugam Arulvaaiபல்லவிதேவா,சுகம் அருள்வாய் -நின் தாசனுக்கு;
தேவா,சுகம் அருள்வாய்.அனுபல்லவிபாவரோக மகல ஜுவ ...
எங்கள் மீதிரங்குவீர் ஐயா - Engal Meethiranguveer Aiyaபல்லவிஎங்கள் மீதிரங்குவீர், ஐயா,-இரக்கமுறும்
எந்தையே, திருக்கண் பார், ஐயா.அனுபல்லவிதுங்க ...
This website uses cookies to ensure you get the best experience on our website