அக்கினி நாவுகள் என் மீது இறங்கட்டும் - 2
என் பாவ சாபங்கள் முற்றிலும் எறிக்கட்டும்
வாரும் ஆவியே தூய தேவ ஆவியே - 2 அல்லேலூயா -2மேலறை வீட்டினிலே ...
அக்கினி அக்கினி அக்கினியே
பரிசுத்த ஆவியே ஊற்றுமே இயேசுவே
உந்தன் ஆவிதனை உம்மில்
என்றும் நான் மகிழ்ந்திடவேஉம்மையல்லால் பூமியிலே
வேறே விருப்பமில்லை ...
அகிலம் முழுவதும் படைத்தவரே அன்பு
தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்
தேவனே சகலமும் செய்திடுவார்
தேவனே என்றென்றும் நடத்திடுவார் - அகிலம்1. காலங்கள் தேவனின் ...
ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki
ஆத்துமாவே கர்த்தரையேநோக்கி அமர்ந்திரு-2நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)வருமே ...
அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு - Amarnthirupen vaanjaiyoduஅமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு
உம்மையே தேடுகிறேன்
நீர் வந்தால் எல்லாம் ஆகும்
கட்டளை இட்டால் ...
அப்பா எவ்வளவு இன்பமானவை - Appa Evalauv Inbamanavaiஅப்பா எவ்வளவு இன்பமானவை
உமது வாசஸ்தலங்கள்
எனது ஆத்துமா உம்
ஆலயத்தை வாஞ்சிக்குதே..ஆராதிப்பேன்.. ...
அழகாய் திரள் திரளாய் - AZHAGAI THIRAL THIRALAIஅழகாய் திரள் திரளாய்
வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன்
அன்பர் இயேசுவின் முகம் கண்டு
ஆனந்திப்போம் ...
ஐயா வாங்க அம்மா வாங்க - Ayya Vaanga Amma Vaanga
ஐயா வாங்க அம்மா வாங்கஇயேசு நல்ல மீட்பர் தானுங்க - 2
பாவத்தின் சம்பளம் மரணமுன்னு சொன்னாங்க - 2பாவத்த ...
ஆராதனைக்கேற்ற யோக்கிய நாயகனே-Aaraathanaikaetta Yogya Naayaganay(ஆராதனைக்கேற்ற யோக்கிய நாயகனே
ஆதியந்தம் இல்லா பெருமானே) - 2
அங்கே சந்நிதியில் ...
அந்த சிலுவையே - Antha Siluvayaeநான் போகும் வழிதனை அறிந்தவர் நீர்
கால்கள் இடறாமல் காப்பவர் நீர்
எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே
சிலுவை அன்பினால் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!