வானதூதர் சேதி சொல்ல ஆட்டிடையர் கேட்டுக்கொள்ள பனி சொட்டும் நல்ல இரவில் எங்கள் பூமி பார்க்க வந்த நிலவே உன்னை காண கோடி கண்கள் வேண்டும் இந்த ஜென்மத்தில் ...
பூலோகம் எல்லாம் தாயென்று போற்றவரம் தந்த மகனே நீ வாதாயாகி நானும் தாலாட்டு பாட தவமே நீ தலை சாய்க்க வா
குளிர்கால நிலவே நீ வா - என்றும்குறையாத அருளே நீ ...