ஜீவியமே ஒரே ஜீவியமே
அண்ட சராசரம் அனைத்திலுமே
மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்
பூமியில் வாழ்வது ஒரே தரமே - ஜீவியமே
1. பிறப்பதும் இறப்பதும் ...
நிறைவான பிரசன்னமும்
நிலையான உம் கிருபையும்
என்னை மூடும் உம் மகிமையும்
என் வாழ்வில் போதுமைய்யா
நீர் போதுமே நீர் போதுமே
என் வாழ்வில் எப்போதுமே
இருளான ...
என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்
காலமெல்லாம் கண்மணிப் போல் உறங்காமல் காப்பவரை - (2)
என் மீது கண் வைத்து ஆலோசனை சொல்லுகிறீர்
உம் நல்ல ...
ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும்
உந்தன் நாமம் உயர்த்தி மகிமை செலுத்தி பாடுவேன் - (2)
1) என்னைப் படைத்தவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
என்னை உருவாக்கினவரை ...
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை - Kalvaari anbai ennidum vaelai
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதேகர்த்தா உம் பாடுகள் இப்போதும் ...
இயேசுவே நீர் நல்லவர்
உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய்
ரொம்ப நல்லவராய் இருப்பவரே
எப்படி நான் நன்றி உமக்கு ...
விந்தை கிறிஸ்தேசு ராஜா - Vinthai Kiristhu Yesu Raajaa lyrics
விந்தை கிறிஸ்தேசு ராஜா!உந்தன் சிலுவையென் மேன்மை (2)
சுந்தரமிகும் இந்த பூவில்எந்த ...
விந்தை கிறிஸ்தேசு ராஜா!உந்தன் சிலுவையென் மேன்மை (2)
சுந்தரமிகும் இந்த பூவில்எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை
1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த ...
விசுவாசி
என் இயேசுவை விசுவாசி
என் இயேசு என்றும் மாறாதவர்
அவர் உன்னையும் என்னையும் நேசிப்பவர்
விசுவாசி
என் இயேசுவை விசுவாசி
பெற்றோர் உன்னை ...
அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே
இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே-2
உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2
நான் நடந்து போகும் பாதையில் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!