best tamil christian songs lyrics
அருவிகள் ஆயிரமாய் - Aruvigal Aayiramaai
1. அருவிகள் ஆயிரமாய்பாய்ந்து இலங்கிடச் செய்வார்அனைத்தும் ஆள்வோர், ‘தாகமாய்இருக்கிறேன்’, என்றார்.
2. ...
துயருற்ற வேந்தரே - Thuyarutta Vendharae Lyrics
1. துயருற்ற வேந்தரே,சிலுவை ஆசனரே,நோவால் வாடும் முகத்தைஇருள் திரை மூடிற்றே;எண்ணிறைந்த துன்பம் ...
சிலுவையைப் பற்றி நின்று - Siluvaiyai Pattri nintru
1. சிலுவையைப் பற்றி நின்றுதுஞ்சும் மகனைக் கண்ணுற்று,விம்மிப் பொங்கினார் ஈன்றாள்;தெய்வ மாதா ...
உம் ராஜியம் வருங் காலை - Um Rajiyam Varun kaalai Lyrics
1. உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரேஅடியேனை நினையும் என்பதாய்சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலேவிண் ...
கூர் ஆணி தேகம் பாய - Koor Aani Thegam Paaya
1. கூர் ஆணி தேகம் பாயமா வேதனைப் பட்டார்;’பிதாவே, இவர்கட்குமன்னிப்பீயும்’ என்றார்.
2. தம் ரத்தம் ...
மா வாதைப்பட்ட - Maa Vaathaipatta Lyrics
1.மா வாதைப்பட்ட இயேசுவேஅன்பின் சொருபம் நீர்நிறைந்த உந்தன் அன்பிலேநான் மூழ்க அருள்வீர்
2.தெய்வன்பின் ஆழம் ...
மரித்தாரே என் ஆண்டவர் - Maritharae En Aandavar
1.மரித்தாரே என் ஆண்டவர்சிலுவையில் தான்மரித்தாரே என் ரட்சகர்ஆ எனக்காகவே
2.சிலுவைமீது ஜீவனைஎன் மீட்பர் ...
பாவ நாசர் பட்ட காயம் - Paava Naasar patta kaayam Lyrics
1. பாவ நாசர் பட்ட காயம்நோக்கி தியானம் செய்வதுஜீவன், சுகம், நற்சகாயம்,ஆறுதலும் உள்ளது.
2. ரத்த ...
துக்கம் கொண்டாட - Thukkam Kondada
1.துக்கம் கொண்டாட வாருமே,பாரும்! நம் மீட்பர் மரித்தார்திகில் கலக்கம் கொள்ளுவோம்இயேசு சிலுவையில் மாண்டார்.
2.போர் ...
கண்டீர்களோ சிலுவையில் - Kandeerkalo Siluvayil
1.கண்டீர்களோ சிலுவையில்மரிக்கும் இயேசுவைகண்டீர்களோ காயங்களில்சொரியும் ரத்தத்தை
2.மன்னியும் என்ற ...