செட்டையின்கீழ் நானும் தங்கிடுவேனே - Chettaiyin Keezh Naanum Thangiduveanae1.செட்டையின்கீழ் நானும் தங்கிடுவேனே,
காரிருள் மூடிப் புயல் மோதினும் ...
ஓ கிறிஸ்துவென்னும் கன்மலை - Oh Kiristhuvennum Kanmalai1.ஓ! கிறிஸ்துவென்னும் கன்மலை
புயலிலோர் புகலிடம்!
எத்தீங்கிலும் அக்கன்மலை,
புயலிலோர் புகலிடம்! ...
கடல் யாத்ரை செய்து போறோம் - Kadal Yathrai Seithu Porom1.கடல் யாத்ரை செய்து போறோம்,
மோட்ச வீட்டுக்கின்பமாய்,
கடல் யாத்ரை செய்து போறோம்
கரை நாடி ...
சீர்பெறாமல் திக்கில்லாமல் - Seerperamal Thikkillamal1.சீர்பெறாமல் - திக்கில்லாமல்,
யேசுவண்டை சேருவேன்,
ஆவலோடும், ஆசையோடும்
திருப்பாதம் அண்டுவேன்.
...
வா நீசப் பாவி வா - Vaa Neesa Paavi Vaa1.வா! நீசப் பாவி! வா,
என்றென்னைக் கூப்பிட்டீர்
என் தோஷம் தீர இரட்சகா!
சுத்தாங்கம் பண்ணுவீர்அருள் நாயகா! ...
இயேசு மீட்பர் உந்தன் நெஞ்சில் - Yesu Meetpar Unthan Nenjil1.இயேசு மீட்பர் உந்தன் நெஞ்சில்
வாசம் பண்ண விடாயோ?
உந்தன் பாவம் சுமந்தோரை
இன்று ஏற்றுக் ...
பாவம் தீராததென்ன - Paavam theerathenna1.பாவம் தீராததென்ன?
ஓ! தாமதம் பண்ணுவானேன்?
தயாபரர் நித்திய ஜீவன்
ஈவாரே, சந்தேகிப்பானேன்?வாவேன்! வாவேன்! ...
எந்நேரமேயும் பாடுவேன் - Enneramaeyum Paaduvean1.எந்நேரமேயும் பாடுவேன்;
விசாரம் நீங்கிற்றே,
இம்மானுவேலைப் போற்றுவேன்
சந்தோஷமாயிற்றே.சங்கீதம், ...
ஒன்றாகச் சேருங்களேன் - Ontraga Searungalen1.ஒன்றாகச் சேருங்களேன் (ஏகோபித்துச் சேருங்களேன்)
கர்த்தாவில் ஆனந்திக்கவும்,
விசாரம் விட்டோயுங்களேன் ...
அறையப்பட்ட யேசு உன் மீட்பர் - Araiyapatta Yesu Un Meetpar1.அறையப்பட்ட யேசு உன் மீட்பர் பாராய்!
ஜீவன் இச்சணமே அளிப்பார்;
ஓ! பார், பாவி, பார், நீ ...
This website uses cookies to ensure you get the best experience on our website