நன்மைச் சொரூபியே - Nanmai Sorubiyae1.நன்மைச் சொரூபியே,
மோட்சத்தின் ஜோதியே,
ப்ரகாசியும்;
எட்டாத ரட்சிப்பை,
எண்ணா மகிமையை;
விடாத தயவை
அளித்திடும்.
...
என் கர்த்தர் இயேசுவே - En karthar Yesuvae1.என் கர்த்தர் இயேசுவே,
என் நெஞ்சை உமக்கே
ஒப்புவித்தேன்;
நீர் அதைத் தயவால்
சீராக்கி அன்பினால்
நிரம்பப் ...
சிறையுற்றோரின் மீட்பரே - Siraiyuttorin Meetparae1.சிறையுற்றோரின் மீட்பரே,
என் யேசுவே, நீர் தாம்
தயையால் என்னைத் தேற்றவே
மகா இரக்கமாம்.2.ஆன்மாவைத் ...
என்னைத் தேவ சாயலான - Ennai Deva Sayalaana1.என்னைத் தேவ சாயலான
சிஷ்டியாக்கி, பின்பு நான்
கெட்டபோதென் மீட்பரான
கர்த்தரே; நீர் நேசவான்;
என்னை என்றும், ...
கர்த்தாவாம் யேசுவே - Karthavaam Yesuvae
1.கர்த்தாவாம் யேசுவே,
அடியார் நெஞ்சிலே
சீர் அருளும்;
விடாத தயவாய்,
பூரண ஒளியாய்
விளங்கி உச்சமாய்
ப்ரகாசியும். ...
நீர் நிறைந்த நேசமுள்ளோர் - Neer Nirantha Neasamullor(2-ஆம் பாகம்)1. நீர் நிறைந்த நேசமுள்ளோர்,
எல்லாரின் மேலும் தயவுள்ளோர்,
மகா அன்புள்ள இயேசுவே; ...
ஒப்பற்ற நன்மையே - Oppattra Nanmaiyae1.ஒப்பற்ற நன்மையே
நான் உம்மை நேசிப்பேன்;
விடாத வாஞ்சையுடனெ
நான் உம்மைத் தேடுவேன்.2.உமக்குத் தூரமாய்
நான் ...
அநேகர் ஆசை கொள்ளும் - Anegar Aasai Kollum1.அநேகர் ஆசை கொள்ளும்
பொருளை வாஞ்சியேன்,
கர்த்தாவின் வார்த்தை சொல்லும்
மெய்ப் பொருள் நாடுவேன்;
என் ...
என் ரட்சகர் எல்லாருக்கும் - En Ratchakar Ellorukkum1.என் ரட்சகர் எல்லாருக்கும்
மகா தயாபரர்,
எக்கீர்த்தி கனம் துதிக்கும்
எப்போதும் பாத்திரர்.2.என் ...
மிகுந்த தயவாலே - Miguntha Thayavalae1.மிகுந்த தயவாலே
ரட்சிக்க மீட்பரே,
தெய்வீக அன்பினாலே
நிறைந்த யேசுவே,
நான் உம்மோடைக்யமாக
நீர் என்னைக் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!