Thayai Seivai Naatha - தயை செய்வாய் நாதாதயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி
தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கிஅன்புடனே ஏழை என்மேல் இரக்கம் ...
Manitha O Manitha | மனிதா ஓ மனிதாமனிதா ஓ மனிதா
நீ மண்ணாயிருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் -2
நினைவில் வை நினைவில் வை
நினைவில் வை ஓ மனிதா
...
Padugal Neer Patta Pothu - பாடுகள் நீர் பட்ட போதுகெட்டுப் போனோம் பாவியானோம்
கிருபை செய் நாதனே
மட்டில்லாக் கருணை என்மேல்
வைத்திரங்கும் இயேசுவே
...
நான் பாவி இயேசுவே என் - Nan Paavi Yesuve Enநான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே
விழுந்துவிட்டேன் மனம் உடைத்துவிட்டேன்
என்னைத் தேற்றும் இயேசுவே ...
கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி | Kalvari Pookalai Em Karangalil Yenthiகல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் - 2
காணிக்கை உமக்களிக்க - 2 ...
கல்மனம் கரைய கண்களும் பனிக்க - Kal Manam Karaiya Kankalum Panikkaகல்மனம் கரைய கண்களும் பனிக்க
கைகளைக் குவித்தேன் இறைவா
என் மனம் வருவாய் இறைவா (2)
...
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் | Manithanae Nee Mannaga Irukkintai
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே ...
தாங்கும் தேவன் - Thaangum Devan
ஆயன் தன் மந்தையை - Aayan Than Manthaiyai
ஆயன் தன் மந்தையை காப்பதுபோலஆண்டவர் நம்மை காக்கின்றார் -2குறைகள் என்க்கோ ...
இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா - Isai ondru isaikkindren
இறைவா எளிய குரல்தனிலே - 2என் இதய துடிப்புகளோ என் இசையின் குரலுக்குத் தாளங்களே - 2
1. ...
AANNIKKAAYATHIL VIRAL IDALAAM - ஆணிக்காயத்தில் விரல் இடலாம்
(ஆணிக்காயத்தில் விரல் இடலாம்திருவிலாவில் கை போடலாம்) x 2(என்னை அழைத்த என் நல்ல நேசாநீர் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!