choir songs

Pottridu Aanmamae Lyrics – போற்றிடு ஆன்மமே

போற்றிடு ஆன்மமே, சிருஷ்டி - Pottridu Aanmamae Shirushti Lyrics  1.போற்றிடு ஆன்மமே, சிருஷ்டிகர்த்தாவாம் வல்லோரைஏற்றிடு உனக்கு ரட்சிப்பு ...

Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய்

Lyrics: அன்பே மனித உருவமாய்அவதரித்தார், நம்மில் பிறந்தார்என்றும் இம்மானுவேலராய்தோன்றினார், நம்மில் வாழ்கின்றார் அவர் நாமம் உயர்த்தி ...

Mannil Vantha Paalanae – மண்ணில் வந்த பாலனே

Lyrics: மண்ணில் வந்த பாலனே விண்ணை விட்டிரங்கினீர் மனுவின் பாவம் போக்கவே ஏழை கோலம் எடுத்தீர் தா லே லே லோ 1) கந்தை துணியில் பொதிந்திட முன்னணையில் ...

Yesu Karpithaar – இயேசு கற்பித்தார்

Yesu Karpithaar - இயேசு கற்பித்தார்1. இயேசு கற்பித்தார் ஒளி வீசவே சிறு தீபம் போல இருள் நீக்கவே; அந்தகார லோகில் ஒளி வீசுவோம் அங்கும் இங்கும் எங்கும் ...

தூய்மை பெற நாடு – Thooyimai Pera Naadu Lyrics

தூய்மை பெற நாடு - Thooyimai Pera Naadu Lyrics1. தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமே நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே; கூடி பக்தரோடு சோர்ந்தோர் ...

PAAR ENGUM MAGILNTHU AADA -பார் எங்கும் மகிழ்ந்து ஆட

பார் எங்கும் மகிழ்ந்து ஆடவிண் தூதர் இசைந்து பாடசின்னஞ்சிறு பாலகனாய்மண்ணில் வந்த மன்னவனாம்அன்னைமரி பாலகனை போற்றுவோம் விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் ...

Boomikoru Punitham – பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ

பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ!மன்னவனின் பிறப்பால்பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ!மன்னவனின் வரவால்பாவமில்லை, இனி சாபமில்லைஇன்பத்திற்கும் இனி ...

சின்னஞ்சிறு சுதனே | Chinnanchiru suthane

சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமேமன்னர் மன்னவனே உன்னததிருவே1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டுகூடுண்டு பறவைகட்குபாடுண்டு உமக்கு மனிதகுமாரனேவீடுண்டோ ...

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர

ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ! 1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவஅச்சய சச்சிதா – ...

Bakthare Vaarum – பக்தரே வாரும்

1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனைவானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய ...

christian Medias
Logo