வானம் விட்டு உம் பூமி வந்தீர்,உம் காருண்யத்தால் எமை மீட்க வந்தீர் 2வார்த்தையால் ,உம் வல்லமையால்..எம் பாவங்களை இன்று மீட்க பிறந்தீர்...2நன்றி நன்றி ...
பல்லவி
கர்த்தர் பிறப்பு பண்டிகையை கண்டேன் மகிழ்ச்சி கொன்டேனே
அனுபல்லவி
அர்த்த ராவில் அருணோதயமே அ அ ஆ ! அ அ ஆ ! அ அ ஆ !
சரணங்கள்
தெய்வ ரூபம் தெளிவாக ...
காணாத ஆட்டின் பின்னே - Kaanaatha Aatin Pinnae Song lyricsகாணாத ஆட்டின் பின்னே – கர்த்தர்
கண்ணீருடன் அலைந்தார்
அன்போடு உன்னை அழைக்கின்றாரே
இன்றே ...
தந்தை தந்தை தந்தைத் திருமகன் இந்த இந்த இந்தத் பூவிதனில்விந்தை விந்தை மரியிடமே மைந்தனுருவானார்
சொந்த சிலாக்கியமும் மறந்தார் நிர்பந்தர்கள் மீ திலே ...
பல்லவி
வானம் பூமியோ? பராபரன்மானிடன் ஆனாரோ? என்ன இது?
அனுபல்லவி
ஞானவான்களே, நிதானவான்களே, – என்ன இது? – வானம்
சரணங்கள்
1. பொன்னகரத் தாளும், உன்னதமே ...
Vaanam Poomiyo Paraaparan Song Lyrics - வானம் பூமியோ பராபரன்பல்லவிவானம் பூமியோ? பராபரன்
மானிடன் ஆனாரோ? என்ன இது?அனுபல்லவிஞானவான்களே, ...
ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர்மாதிடமே – ஆனடை குடிலிடைமோனமாயுதித்த இவ் அற்புத பாலகனார்
பாருருவாகு முன்னே இருந்தபரம்பொருள் தானிவரோசீருடன் புவிவான் ...
வானம் விட்டு பூமி வந்தார் விண்னை விட்டு மண்ணில் வந்தார் எங்கள் குரு நாதர் இயேசு பெத்தலையில் முன்னணையில் கன்னி மரி மடியினில் வந்துதித்தார் எங்கள் ...
பொங்கி வழியும் தேவ கிருபைமண்ணில் வந்ததுஇந்த மண்ணில் மறையும் மறைகள் காக்கதன்னை ஈந்தது
1. உலகை மீட்கும் உண்மை உருவே மாட்டுதொழுவில் பிறந்த கருவே ...
பனி விழும் இராவினில் கடுங்குளிர் வேளையில்கன்னிமரி மடியில் .....விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிடஇயேசு பிறந்தாரே ...ராஜன் பிறந்தார், நேசர் பிறந்தாரே ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!