DOWNLOAD -PPT
பெத்தலையில் பிறந்தவரைபோற்றித்துதி மனமே-இன்னும்
சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்குதாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார் ...
பரலோக தேவன் பாரில் பிறந்தார்புகலவொன்னா புதுமைஉலகில் அவர் பெயர் கேட்டிட இனிமைஉன்னதத்தில் மகிமை
மகிமை மகிமை மகிமை மகிமைமகிமை மகிமை மகிமைபிறந்தார் ...
விண்ணின் மைந்தனே மண்ணுலகில்எனக்காக பிறந்தீரேதேவரூபமாய் அன்பின் பிள்ளையாய் எனக்காக பிறந்தீரேகொண்டாடுவேன் உம் வருகையைதுதித்திடுவேன் உயிர் உள்ளவரை -(2) ...
கண்டேன் என் கண்குளிர கர்த்தனை இன்று கண்டேன் என் கண்குளிர (2)கொண்டாடும் விண்ணோர்கள் கோமானை கையிலேந்தி- (2) கண்டேன் என் கண்குளிர
சரணங்கள்
1.பெத்தலேம் ...
பல்லவி:நமக்கொரு பாலன் பிறந்தார்-மீட்பையருளநமக்கொரு பாலன் பிறந்தார்
அனுபல்லவி:மானிடம் காத்திட மாந்தருள் வாழ்ந்திடஊனுடல் தரித்தார் பாரினில் ...
ஆனந்தமே ஆனந்தம் ஜீவதேவன் மனுவானார் - 2
வானமும் பூமியும் மகிழ்கொண்டாடிட பாலனாய் கன்னிமரியிடம் பிறந்தார். -2
தீர்க்கதரிசிகள் முன் சொன்னபடியே உன்னத ...
ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது நம் மேசியா மண்ணில் உதித்தார்-21.நட்சத்திரம் ...
மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே -Magizhchiyodae avar sannithi munnaeமகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே
ஆனந்த சத்தத்தோடே ஆராதனை -2கரங்களை ...
மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னேஆனந்த சத்தத்தோடே ஆராதனை -2
கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பிகெம்பீரமாய் துதித்திடுவோம் -2
கொண்டாடுவோம் இயேசு ...
வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு பெத்லகேமில் மாட்டு தொழுவில் இயேசு பிறந்தாச்சு
சந்தோஷம் உற்சாகம் எங்கும் நிறைஞ்சாச்சு தேவன் நம்மை மீட்ட ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!