Kirubai koorum Aiyanae - கிருபைகூரும் ஐயனேபல்லவிகிருபை கூரும் ஐயனே – பாவி என்
சிறுமை தீரும் மெய்யனேஅனுபல்லவிபொறுமையே மிகுந்த அருமை தேவனே ...
தருணம் இதில் அருள் செய் - Tharunam Ithil Arul Sei Lyricsபல்லவிதருணம் இதில் அருள் செய், யேசுபரனே, பாவச் சுமையானது
தாங்க ஏழையாலே அரி தேங்கல் உற ...
Saruveasura Yealaipaavi Lyrics - சருவேசுரா ஏழைப்பாவிபல்லவிசருவேசுரா ஏழைப்பாவி-என் பேரிலே
தயவாய் இரும் சுவாமி.அனுபல்லவிதிரியேக பரதேவா நெறி ...
ஆண்டவனே கிருபைகூராய் - Aandavanae kirubai koorai
பல்லவி
ஆண்டவனே கிருபை கூராய்-எனக்காதாரம் உன்றனின் பாதாரவிந்தம்
அனுபல்லவி
மீண்டெனின்மேல் தயை ...
ஐயா உனதருள்புரி - Iyya Unatharul puriபல்லவிஐயா, உனதருள் புரி, அருமை மேசையா!அனுபல்லவிபொய்யா மருள்வினை, செய்யா துலகதில்
நையா தடிமைகொள், துய்யா, ...
Ser Aiyaa Eliyean Lyrics - சேர் ஐயா எளியேன்பல்லவிசேர், ஐயா; எளியேன் செய் பவவினை
தீர், ஐயா.சரணங்கள்1. பார், ஐயா, உன் பதமே கதி; - ஏழைப் ...
Aiyaiyaa Naan Paavi Lyrics - ஐயையா நான் பாவிஐயையா, நான் பாவி - என்னை
ஆளும் தயாபரனே!சரணங்கள்1. பொய்யாம் உலக உல்லாசத்தினால் மனம்
போனவழி நடந்தேன் ...
Aarum Thunai Illayae Lyrics - ஆரும் துணை இல்லையே
பல்லவி
ஆரும் துணை இல்லையே எனக்காதியான் திருப்பாலா – உன்தன்ஐந்து காயத்தின் அடைக்கலம் கொடுத்தாளுவாய் ...
Seer ketta paavi aanean - சீர்கெட்ட பாவி ஆனேன்பல்லவி1. திருமுகத் தொளிவற்று, பெருவினைகளில் உற்றுச்
சீர்கெட்ட பாவி ஆனேன், -நான்
ஒரு முகமாய் உனதிடம் ...
ஆதி பராபரனின் சுதனே - Aathi Paraaparanin Suthanae song lyrics
சரணங்கள்
1. ஆதி பராபரனின் சுதனே, கிறிஸ்தேசுநாதா - இந்தஅறிவில்லா யூதர்க்காய் ஐயனை ...
This website uses cookies to ensure you get the best experience on our website