csi tamil keerthanaikal

Saranam saranm aanantha satchithanantha – சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா

Saranam saranm aanantha satchithanantha - சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தாபல்லவிசரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா, தாவீதின் மைந்தா, ஓசன்னா! ...

Saranam Saranam Anantha – சரணம் சரணம் அனந்தா

சரணம் சரணம் அனந்தா - Saranam Saranam Anantha சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தாதாவீதின் மைந்தா ஓசன்னா! சரணபதந்தா சரணங்கள் 1.தேவசுதன் பொந்தியுப் ...

பொற்பு மிகும் வானுலகும் – Porpu Migum Vaanulagam

பொற்பு மிகும் வானுலகும் - Porpu Migum Vaanulagam சீயோன் 1:பொற்பு மிகும் வானுலகும்பூவுலகும் படைத்த பரப்பொருளே, இங்கேபொந்திப்பிலாத் தரண்மனையில்வந்து ...

அப்பா தயாள குணாநந்த – Appa Thayaala Gunaanantha

அப்பா தயாள குணாநந்த - Appa Thayaala Gunaanantha 1. அப்பா, தயாள குணாநந்த மோனந்த வேதா,-பொல்லாஇப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ, ஏசுநாதா? 2. குற்றம் சுமத்தப் ...

Aatham Purintha Paavathalae – ஆதம்புரிந்த பாவத்தாலே

ஆதம்புரிந்த பாவத்தாலே - Aatham Purintha Paavathalae 1. ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகிவேதம் புரிந்த சிறை விடுத்தீரோ பரனே. 2. ஏவை பறித்த கனியாலே ...

Punniyar Ivar Yaaro – புண்ணியர் இவர் யாரோ

Punniyar Ivar Yaaro - புண்ணியர் இவர் யாரோபல்லவிபுண்ணியர் இவர் யாரோ ? - வீழ்ந்து ஜெபிக்கும் புனிதர் சஞ்சலம் யாதோ ?அனுபல்லவிதண்ணிழல் சோலையிலே ...

ஏன் இந்தப் பாடுதான் – Yean Intha Paaduthan

ஏன் இந்தப் பாடுதான் - Yean Intha Paaduthan ஏன் இந்தப் பாடுதான்! (ஏன் இந்தப் பாடையா) – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு ...

Jahanaatha Kurupara naatha – ஜகநாதா குருபரநாதா

ஜகநாதா, குருபரநாதா, திரு அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா!திகழுறுந் தாதா, புகழுறும் பாதா,தீதறும் வேத போதா! ஜக‌ 1.முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு ...

Deva Suthan Poouvlakor – தேவ சுதன் பூவுலகோர்

1.தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க மனு ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார் – தேவ2.வந்த பின் தந்தையர்க் குகந்தபடியே பர‌ மண்டலன் பூ மண்டலத்தோர் ...

தேவ சுதன் பூவுலகோர் – Deva Suthan Poouvlakor

தேவ சுதன் பூவுலகோர் - Deva Suthan Poouvlakor1.தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க மனு ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார் – தேவ2.வந்த பின் ...

christian Medias - Best Tamil Christians songs Lyrics
Logo