csi tamil keerthanaikal

Aasaiyai Kooduvom – ஆசையாய்க் கூடுவோம்

ஆசையாய்க் கூடுவோம் அன்புடன் பாடுவோம் ஈசனார்தம் நேசமாக விந்தை கொண்டாடுவோம் மா சந்தோசம் மா கெம்பீரம் மாந்தர் நாமெல்லாருக்கும்மாட்சியுறும் காட்சி காண ...

பார் முன்னணை ஒன்றில் – Paar Munnanai Ontril Lyrics

பார் முன்னணை ஒன்றில் - Paar Munnanai Ontril Lyrics 1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியேபாலனாம் நம் இயேசு கிடந்தனரே;வெளியில் புல்மீது ...

Paar Munnanai Ontril – பார் முன்னணை ஒன்றில்

1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியேபாலனாம் நம் இயேசு கிடந்தனரே;வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம். 2. மா, ...

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை

மேசியா ஏசு நாயனார் எமைமீட்கவே நரனாயினார் நேசமாய் இந்தக் காசினியோரின்நிந்தை அனைத்தும் போக்கவேமாசிலான் ஒரு நீசனாகவேவந்தார் எம் கதி நோக்கவே தந்தையின் ...

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து – Sammadhanam oodhum yeasu kirusthu 

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து - Sammadhanam oodhum yeasu kirusthuபல்லவிசமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து இவர் தாம், இவர் தாம், இவர் தாம்சரணங்கள்1. நாம ...

Sammadhanam oodhum yeasu kirusthu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

பல்லவி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர் தாம், இவர் தாம், இவர் தாம் சரணங்கள் 1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — ...

தூய்மை பெற நாடு – Thooyimai Pera Naadu Lyrics

தூய்மை பெற நாடு - Thooyimai Pera Naadu Lyrics1. தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமே நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே; கூடி பக்தரோடு சோர்ந்தோர் ...

இயேசுவை நம்பிப் பற்றி – Yesuvai Nambi Patri Konden

இயேசுவை நம்பிப் பற்றி - Yesuvai Nambi Pattri Konden song lyrics 1. இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவ குமாரன் இரட்சை ...

Vaanam Boomi Yaavatrilum – வானம் பூமி யாவற்றிலும்

Vaanam Boomi Yaavatrilum - வானம் பூமி யாவற்றிலும் 1.வானம் பூமி யாவற்றிலும்இயேசு மேலானவர்மனிதர் தூதர் பேய்தானும்அவர் முன் விழுவார் பல்லவி வேறெந்த ...

Ippo Naam Bethleham sentru – இப்போ நாம் பெத்லெகேம் சென்று

1. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;வான் ஜோதி மின்னிடதீவிரித்துச் செல்வோம்,தூதர் தீங்கானம் ...

christian Medias - Best Tamil Christians songs Lyrics
Logo