இன்பக்ரு பாகரன் நீர் - Inbaruku Bakaran Neerஇன்பக்ரு பாகரன் நீர் இவ்வாண்டை உம்
அன்பின் ஈவாய் அருள்வீர்அனுபல்லவிதுன்ப விருள் உறைந்தோர் பள்ளத் ...
வருவாய் கருணா நிதியே – Varuvaai Karunaa Nithiyeவருவாய்! கருணா நிதியே!- புது
வருடமதில் துதி1.வருடங்கள் வளர்ந்து வருகின்றவாறே
இருதயம் ஆவியில் ...
விடியல் நேரத்தின் வெள்ளி - Vidiyal Nearathin Velli1. விடியல் நேரத்தின் வெள்ளி முளைக்குது,
வீட்டுச் சேவலும் விழித்துக் கூவுது,
வடிவில் மிகுந்தோர் ...
வானமும் புவியும் வழங்கு - Vaanamum Puviyumவானமும் புவியும் வழங்கு பல்லுயிர்களும்
ஞானமாய் அமைத்தருள் நாதனே போற்றி!
மானிட உயிர்க்கு நின் மகத்வ நற் ...
வாரும் தேற்றரவரே வாரும் - Vaarum Thettaravare Vaarumபல்லவிவாரும், தேற்றரவரே, வாரும்;-எனைச்
சேரும், வினையறுத் தெனைச் சேரும்.அனுபல்லவிஆரும் ...
பூமியின் நற்குடிகளே கர்த்தரை - Boomiyin Narkudigalae Kartharaiபல்லவிபூமியின் நற்குடிகளே,-கர்த்தரை என்றும்
போற்றிப்பாடிக் கொண்டாடுங்கள்.
...
பின்செல்வேன் என் மீட்பரே - Pinselvean en meetparaeபல்லவிபின்செல்வேன், என் மீட்பரே;-நான் உன்னைப்
பின்செல்வேன், என் மீட்பரேஅனுபல்லவிநான் செய்த ...
பரனே பரம் பரனே - Paranae param paranae1. பரனே பரம் பரனேபரப் பொருளே, பரஞ்சோதீ,
உரனாடிய விசுவாசிகட் குவந்தாதரம் புரியும்!
பெருமான் அடி யேனோபெரும் ...
பரலோக தந்தாய் நின்னாமம் - Paraloga Thanthaai Ninnamam1. பரலோக தந்தாய்! நின்னாமம்-அதி
பரிசுத்தமுறவே, நின் ராஜ்யம்
வரவே, நினது திருவுளச் சித்தமே ...
பரம சேனை கொண்டாடினார் - Parama seanai kondadinaar
பல்லவி
பரம சேனை கொண்டாடினார்; பரன் இரக்கத்தைப்பாடினார்.
சரணங்கள்
1. பரத்திலே இருந்து பதி பெத்தலேம் ...
This website uses cookies to ensure you get the best experience on our website