எனக்கு யாருமில்ல என்று - Yenakku Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen lyricsஎனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
நான் ...
எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
எனக்காக ...
இன்னும் உம்மில் இன்னும் உம்மில்
நெருங்க வேண்டுமே
நேசக்கரங்கள் என்னை அணைக்க
பாசம் வேண்டுமே
உயிருக்குள் அசைவாடுமே
பாவக்கரைகள் போக்குமே-2
பரிசுத்தமாய் ...
This website uses cookies to ensure you get the best experience on our website