எல்லாம் இயேசுவே - Ellam Yesuve Enakku Ellam Lyrics
எல்லாம் இயேசுவேஎனக்கெல்லாம் இயேசுவேதொல்லை மிகு இவ்வுலகில்துணை இயேசுவே
1. ஆயனும் ...
இயேசுவின் நாமமே திருநாமம் - Yesuvin Naamamae Thiru Naamam
இயேசுவின் நாமமே திருநாமம் - முழுஇருதயத்தால் தொழுவோம் நாமும்.
1. காசினியில் அதனுக் ...
Yaridam selvom iraiva - யாரிடம் செல்வோம் இறைவா Song lyrics
யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன இறைவா....... ...
ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞானரட்சகர் நாதர் நமை - இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ்
1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை ...
ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை
பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த
பாத்திரனை யூத கோத்திரனை -என்றும்
அன்னை மரிசுதனை
புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை
முன்னணை ...
பல்லவி
உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்இது பரம சிலாக்கியமே
அனுபல்லவி
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவேதம் ...
எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க
இயேசுவை பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்
அல்லேலூயா துதி அல்லேலூயா - எந்தன்
அண்ணலாம் ...
திருப்பாதம் நம்பி வந்தேன் - Thirupaadham nambi vandhen lyrics
திருப்பாதம் நம்பி வந்தேன்கிருபை நிறை இயேசுவேதமதன்பை கண்டைந்தேன்தேவ சமூகத்திலே ...
பல்லவி
தந்தானைத் துதிப்போமே - திருச்சபையாரே, கவி - பாடிப்பாடி.
அனுபல்லவி
விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் --- தந்தானைத் ...
தந்தானைத் துதிப்போமே - Thanthanai Thuththippomae Lyrics
பல்லவி
தந்தானைத் துதிப்போமே - திருச்சபையாரே, கவி - பாடிப்பாடி.
அனுபல்லவி
விந்தையாய் ...
This website uses cookies to ensure you get the best experience on our website