தகுதியில்லா என்னை எடுத்து கனமாம் உம் ஊழியம் தந்து இதுவரை கரம்பிடித்து நடத்தி வந்தீர் (2)
சோர்ந்துப்போன நேரங்களெல்லாம் தகப்பனைப்போல் சுமந்து வந்தீர் ...
முடியாதென்று நினைத்தேனே வழக்கை கசந்து போனது ஏனோ இந்த வழக்கை என்று நம்பிக்கை அற்று நின்றேனே நம்பிக்கை நாயகர் ஏசு அன்று என்னை கண்டு கொண்டாரேஅவர் கண்கள் ...