Hallelujah Paaduvom Lyrics - அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா பாடுவோம்ஆடி பாடி மகிழுவோம்தேவ சமூகத்தில் நாம் கூடி சேருவோம் – 2
அல்லேலூயா ..அல்லேலூயாநாம் ...
பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமேபின்மாரி ஆவியை ஊற்றுமே
மேலான வல்லமைமேலான தரிசனம்மேலான வரங்களைத் தாருமே
என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமேஎன் பாத்திரம் ...
நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை
நீர் சொல்லும் வரையில் ஓடிடுவேன்
துவங்கின உம்மால் நிறைவேற்றக்கூடும்
அதை மட்டும் எண்ணி ஓடிடுவேன்
திசை நான்கும் மனிதர்கள் ...