Paamalaigal

உம் அவதாரம் பாரினில் – Um Avathaaram Paarinil

உம் அவதாரம் பாரினில் - Um Avathaaram Paarinil 1. உம் அவதாரம் பாரினில்கண்ணுற்ற பக்தனாம் யோவான்;கர்த்தா, உம் சாந்த மார்பினில்அன்பாகச் சாயவும் பெற்றான். ...

Muthal Raththa Saatchiyaai – முதல் ரத்தச் சாட்சியாய்

Muthal Raththa Saatchiyaai - முதல் ரத்தச் சாட்சியாய் 1. முதல் ரத்தச் சாட்சியாய்மாண்ட ஸ்தேவானே, கண்டாய்;வாடா கிரீடம் உன்னதாம்என்றுன் நாமம் காட்டுமாம். ...

Maa Mahilvaam Innaalilae – மா மகிழ்வாம் இந்நாளில்

1 மா மகிழ்வாம் இந்நாளில் செல்வோம் முன்னணைக்கே; மா மீட்பரை நாம் காண்போம் விஸ்வாசத்தோடின்றே. மா மீட்பரை நாம் காண்போம் விஸ்வாசத்தோடின்றே.2 வந்தீர் மா ...

மகிழ்ச்சி பண்டிகை – Magilchi Pandikai

மகிழ்ச்சி பண்டிகை - Magilchi Pandikai 1.மகிழ்ச்சிப் பண்டிகை கண்டோம்,அகத்தில் பாலனைப் பெற்றோம்;விண் செய்தி மேய்ப்பர் கேட்டனர்,விண் எட்டும் மகிழ் ...

Magilchi Pandikai – மகிழ்ச்சி பண்டிகை

1 மகிழ்ச்சி பண்டிகை கண்டோம், அகத்தில் பாலனைப் பெற்றோம்; விண் செய்தி மேய்ப்பர் கேட்டனர், விண் எட்டும் மகிழ் பெற்றனர்.2 மா தாழ்வாய் மீட்பர் ...

Piranthar Oor Palagan – பிறந்தார் ஓர் பாலகன்

1. பிறந்தார் ஓர் பாலகன், படைப்பின் கர்த்தாவே; வந்தார் பாழாம் பூமிக்கு எத்தேசம் ஆளும் கோவே.2. ஆடும் மாடும் அருகில் அவரைக் கண்ணோக்கும் ஆண்டவர் ...

Parathilae Irunthu Thaan – பரத்திலேயிருந்துதான்

Parathilae Irunthu Thaan - பரத்திலேயிருந்துதான் 1. பரத்திலேயிருந்துதான்அனுப்பப்பட்ட தூதன் நான்நற்செய்தி அறிவிக்கிறேன்பயப்படாதிருங்களேன். 2. இதோ எல்லா ...

Nadu Kulir Kaalam Lyrics – நடுக் குளிர் காலம்

நடுக் குளிர் காலம் - Nadu Kulir Kaalam Lyrics 1. நடுக் குளிர் காலம்கடும் வாடையாம்பனிக்கட்டி போலும்குளிரும் எல்லாம்,மூடுபனி ராவில்பெய்து மூடவேநடுக் ...

Nadu Kulir Kaalam – நடுக் குளிர் காலம்

1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம் பனிக்கட்டி போலும் குளிரும் எல்லாம், மூடுபனி ராவில் பெய்து மூடவே நடுக் குளிர் காலம் முன்னாளே.2. வான் புவியும் ...

Dhivviya Paalan Pirantheerae – திவ்விய பாலன் பிறந்தீரே 

Dhivviya Paalan Pirantheerae - திவ்விய பாலன் பிறந்தீரே  1.திவ்விய பாலன் பிறந்தீரேகன்னி மாதா மைந்தன் நீர்ஏழைக் கோலம் எடுத்தீரேசர்வ லோகக் கர்த்தன் ...

christian Medias - Best Tamil Christians songs Lyrics
Logo