B-minஅப்பா என் அப்பா...வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பாஅப்பா என் அப்பா...வேண்டுதலே நீங்கதானே அப்பா
1.அன்பு வைக்கனும் உங்க மேலேகீழ்ப்படியனும் உங்க ...
தனிமையில் உம்மை - Thanimaiyil ummaiதனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்
தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்
எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனே
யாரும் இல்லா ...
Yedho Kirubaiyila Valka - ஏதோ கிருபையில வாழ்க்கஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது
உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது-2
எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்
மாறாத ...
அன்பின் உருவானவரே - Anbin Uruvaanavarayஅன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே
உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே
உம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடேஐயா ...
பெலத்தினால் அல்ல - Bellathinaal Allaபெலத்தினால் அல்ல
பராக்கிரமம் அல்ல
ஆவியினால் ஆகும்
என் தேவனால் எல்லாம் கூடும்- 2ஆகையால் துதித்திடு
ஊக்கமாய் ...
அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர் - Antradamn Kaapattrineerஅன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்
அன்போடு நடத்தி வந்தீர்
அந்நாளும் இந்நாளும் ...
நல்லவரு நல்லவரு இயேசப்பா - Nallavaru nallavaru yesappaa nallavaruநல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு
நன்றி சொல்லு நன்றி சொல்லு கும்பிட்டு நன்றி சொல்லு ...
Aayiram Jenmangal - ஆயிரம் ஜென்மங்கள்ஆயிரம் ஜென்மங்கள் போதாதைய்யா
உம்மோடு நான் வாழ்ந்திட
ஆயிரம் பாடல்கள் போதாதைய்யா
உம் அன்பை நான் பாடிட
ஆயிரம் ...
என்னை யார் என்று - Ennai Yarendru lyricsஎன்னை யார் என்று
எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர்
வெறும் மண்ணென்று
உதிரும் புல்லென்று
எனக்கே நினைவூட்டினீர் ...
Sila Nerangalil - சில நேரங்களில்சில நேரங்களில் சில நேரங்களில்
என்னால் முடியாமல் துடிக்கிறேன்
நான் யார் அறியாமல் தவிக்கிறேன்-2இரவில் அந்த வேளையில் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!