Salvation Army Tamil Songs

நம்பிடுவேன் எந்நாளும்- Nambiduvean ennalum

1. நம்பிடுவேன் எந்நாளும்துன்பம் துயரானாலும்;எந்தன் இயேசு நாதனைஅந்தம் மட்டும் பற்றுவேன்! பல்லவி நேரங்கள் பறந்தாலும்நாட்கள் தான் கடந்தாலும்என்ன தான் ...

ஓர் ஏழை வீட்டில் நான் -Oor Yealai Veettil Naan

1. ஓர் ஏழை வீட்டில் நான் சென்றேன்!அங்கே மா இன்பம் நான் கண்டேன்தரித்திரர் ஆனாலும்சொன்னாள் அங்குள்ள விதவை;என்னின்பத்திற்கு உதவிஇயேசு எனதெல்லாம் பல்லவி ...

தேவன் தங்கும் எந்த வீடும்- Devan Thangum Entha veedum

1. தேவன் தங்கும் எந்த வீடும்திருப்பதி யாகும்;பரம ஆறுதல் ஐக்யம்அன்பும் பெற்று வாழும்! 2. கர்த்தன் நாமம் காதுக்கின்பம்ஆக்கும் வீடு மோட்சம்;காலை பாலர் ...

இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam jeyam

1. இரட்சணியக் கூட்டம் ஜெயங் கொள்ளும், இராஜ பலத்தால் போர் புரிந்தால்; அன்பின் தேவாவியின் பட்டயம் சேர்க்கும் பாவியை இயேசுவிடம்! பல்லவி நம்புவேன் ...

இயேசுபரா உந்தன் தாசர்கள் மீதினில்- YesuPara unthan Thasargal

பல்லவி இயேசுபரா! உந்தன் தாசர்கள் மீதினில் வருவாய், அருள் தருவாய் அனுபல்லவி நேயமுடன் இங்கே ஆவலுடன் வந்து பாராய் எமைக் காராய் சரணங்கள் 1. சங்கீதம் ...

Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

பல்லவி ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் - எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன் அனுபல்லவி அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தார் - நல்ல மேய்ச்சலில் எந்தனை ...

Meendum Paduvom Metparanbai – மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை

1. மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை என்றும் அவ்வன் பழியாததே! வெட்டுண்ட தேவாட்டுக்குட்டியின் இரத்தத்தை வாழ்த்திப் புகழுவோம் பல்லவி இயேசுவின் இரத்தத்தால் ...

Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர்

சரணங்கள் 1. இயேசு நல்லவர்! என் இயேசு நல்லவர்! ஆமாம் இயேசுவைப்போல் நல்லோன் வேறு யாருமில்லையே 2. தம் கருணையோ என்றென்றுமுள்ளதாம் - அவர் பாதம் எனக் ...

Nee Uyir Pearavae – நீ உயிர் பெறவே

1. நீ உயிர் பெறவே நான் இரத்தம் சிந்தினேன்; நீ மீட்கப்படவே நான் விலையாகினேன்; என் ஜீவன் நான் தந்தேன்! நீ என்னத்தைத் தந்தாய்? 2. சதா கால இன்பம் நீ ...

ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம்-Haa Enna Nesam Avar Koorntha Paasam

167 : ஹா! என்ன நேசம்! பல்லவி ஹா! என்ன நேசம்! அவர் கூர்ந்த பாசம்! அதில் கொண்டேன் விசுவாசம் அனுபல்லவி பூமான் இயேசுவின் பொற் பதி வாசம் புரிந்திடு மெனக் ...

christian Medias - Best Tamil Christians songs Lyrics
Logo