Salvation Army Tamil Songs
1. நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்!ஆதலால் பாவம் யாவும் வெறுக்கிறேன்பிராண நாதரே நீரே என் நல் மீட்பர்!முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன்
2. என்னை ...
1. தேவா என்னைப் படைக்கிறேன்
இதோ என் யாவும் தாறேன்
உந்தன் மா நேசம் எந்தனை
பந்திப்பதினால்
என் நேசம் பாசம் யாவையும்
இதோ அங்கீகரியும்
உம்மால் ...
1. மீட்பரே! உம்மைப் பின் செல்ல
சிலுவையை எடுத்தேன்;
ஏழை நான் பெரியோனல்ல
நீரே எல்லாம் நான் வந்தேன்
பல்லவி
உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி
எனக்காக நீர் ...
1. என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால்
செய்யும் சுத்தம்!
என் பாவம் நீங்க நான் ஜெபிப்பதால்
செய்யும் சுத்தம்!
முன் பாவச் சேற்றிலே நான் அமிழ்ந்தேன் ...
1. தாரும் தேவா உந்தன்
பூரண இரட்சிப்பு
காரும் என் ஆத்மா தேகமும்
மாறாது சுத்தமாய்
பல்லவி
தூய ஆடை நான் தரித்து
நேயரோடுலாவுதற்கு
ஆக்கு தவர் இரத்தம்
2. ...
1. பாடிட வாரும் தேவனை
அன்-ப-வர்!
வானம் புவியும் பாடட்டும்
அன்-ப-வர்!
ஆத்மா விழித்தெழும்பட்டும்
உள்ளங்கனிந்து பாடட்டும்
இயேசுவுக்காய் பாடிடுவோம் ...
1. தேவ தாசரே எழுந்து
போற்றிடுங்கள்!
வான சேனை மகிழ்ந்திட
போற்றிடுங்கள்!
மோட்சப் பிரயாணத்தில்
ஆர்ப்பரித்துப் போற்றிடுங்கள்!
மெய்யா யுங்களுள்ளத்தில் ...
1. ஆணி முத்தைக் கண்டேனே நான்!
மகிழ் கொள் உள்ளமே;
இரட்சகா உம்மைப் போற்றுவேன்,
இரட்சண்ய மூர்த்தியே!
2. சர்வ சக்ராதிபதியே!
இராஜாதி இராஜாவே!
நேர் பாதை ...
பல்லவி
இரத்தஞ் சிந்தி நம்மை அவர்
முத்தி சேர்க்கப் பிறந்தார்
அனுபல்லவி
நித்தம் அவரோடு வாழ சத்ய வழி திறந்தார்
கர்த்தரே தம் பக்தர் பாவம் மறந்தார் ...
1. நல் மீட்பர் இயேசு நாமமே
என் காதுக்கின்பமாம்
புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட தைலமாம்.
2. அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாகத் தேற்றுமே;
துக்கத்தால் ...