Salvation Army Tamil Songs
இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவகுமாரன் இரட்சை செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்
இயேசுவைப் பாடிப் ...
1. பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்
சிலுவையில் தொங்கின இயேசு
திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார்
பெரும் பாவி எனை இரட்சிக்க
பல்லவி
பெரும் பாவி என்னை ...
1. தேவன் சுதன் தந்தார்
ஓ! மா அன்பு;
பாவம் நீக்கி மீட்டார்
ஓ! மா அன்பு;
மா பாவியானாலும்
நிர்ப்பந்தனானாலும்
என்னைக் கைதூக்கினார்
ஓ! மா அன்பு.
2. தேவ ...
1. தயாபரா! கண்ணோக்குமேன்!
உம்மாலேயன்றி சாகுவேன்!
என் சீரில்லாமை பாருமேன்!
என் பாவம் நீக்கையா!
பல்லவி
என் பாவம் நீக்கையா!
என் பாவம் நீக்கையா!
உம் ...
உம்மையன்றி உம்மையன்றி - Ummaiyantri Ummaiyantri
பல்லவி
உம்மையன்றி உம்மையன்றி யாருமில்லையே
அனுபல்லவி
அன்பின் மயமே மா சுத்தி நீதி நிறைவே
சரணங்கள்
1. ...
உம்மண்டை தேவனே - Ummandai Devanae
1. உம்மண்டை தேவனே நான் சேரட்டும்சிலுவை சுமந்து நடப்பினும்;என் ஆவல் என்றுமேஉம்மண்டை தேவனே நான் சேர்வதே
2. தாசன் ...
இன்னம் நீ என்ன செய்கிறாய் - Innam Nee seikiraaiபல்லவிஇன்னம் நீ என்ன செய்கிறாய்?
குணப்படாமல், தாமதமென்ன?சரணங்கள்1. உன்னதத்திலிருந்த நாதன் ...
இன்றைக்கே மனந் திரும்புவாய் - Intraike mananthirumpuvaaiபல்லவிஇன்றைக்கே மனந் திரும்புவாய்
இல்லையானாலும் கெடுவாய்அனுபல்லவிபின்னைக் கென்று நீ ...
இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar
1. இன்று கிறிஸ்து எழுந்தார்அல்லேலூயா!மாந்தர் தூதர் சொல்கிறார்அல்லேலூயா!வெற்றி மகிழ் ...
இன்பலோக யாத்திரையோர் - Inba loga yaththiraiyor
1. இன்பலோக யாத்திரையோர் நாம்அங்கே பாவ மில்லையாம்;அங்கே வீரர் ஆர்ப்பரிப்பார்அங்கே கண்ணீ ரில்லையாம் ...