Salvation Army Tamil Songs

Nanbarae Naam Ontru Kooduvom – நண்பரே நாம் ஒன்று கூடுவோம்

பல்லவிநண்பரே நாம் ஒன்று கூடுவோம் பண்புற நாம் நன்று பாடுவோம் நண்ணரும் நம் மறை நாதனார் மண்ணில் நர உருவானதால்1. மந்தையில் மேய்ப்பர்கள் தூதனால் ...

Uthithathae Paarai velichanthaan – உதித்ததே பாராய் வெளிச்சந்தான்

பல்லவி உதித்ததே பாராய் - வெளிச்சந்தான் உலகத்தின் ஒளியாய்அனுபல்லவிஉதித்ததே உலகினி லோப்பற்ற பேரொளி, அதிசயப் பிரபையை அற்புதமாய் வீசிசரணங்கள்1. ...

Aarivaraaro Yesu Aarivaraaro – ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ

பல்லவி ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? சரணங்கள் 1. மாட்டகத்தில் பிறந்தவரோ? மந்தை ஆயர் பணிந்தவரோ!நாட்டுக்கு நன்மை வரநாதனா யுதித்தவரோ? - ஆரிவ 2. ...

Devan Manithanaai Aaaginaar- தேவன் மனிதனாய் ஆகினார்

1. தேவன் மனிதனாய் ஆகினார் தீயோர் பிணையாய் பூ மேவினார்; தேவலோகம் களிகூருதே தேவ குமாரனைப் போற்றுதேபல்லவிபோற்றுவோம் போற்றுவோம் புண்ணிய நாதன் ...

Visuvaasikalae Jeya kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே

1. விசுவாசிகளே! ஜெயக் கெம்பீரரே! வாருமிதோ பெத்லகேமுக்கு; மேலோக ராஜன் பிறந்தார் பாருங்கள்! வாரும் தொழுவோம், கர்த்தன் - கிறிஸ்துவை2. கூடிப் ...

இயேசுவை நம்பிப் பற்றி – Yesuvai Nambi Patri Konden

இயேசுவை நம்பிப் பற்றி - Yesuvai Nambi Pattri Konden song lyrics 1. இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவ குமாரன் இரட்சை ...

Vaanam Boomi Yaavatrilum – வானம் பூமி யாவற்றிலும்

Vaanam Boomi Yaavatrilum - வானம் பூமி யாவற்றிலும் 1.வானம் பூமி யாவற்றிலும்இயேசு மேலானவர்மனிதர் தூதர் பேய்தானும்அவர் முன் விழுவார் பல்லவி வேறெந்த ...

அன்புள்ள நேசர் இயேசு – Anbulla Nesar Yesu

அன்புள்ள நேசர் இயேசு - Anbulla Nesar Yesu 1. அன்புள்ள நேசர் இயேசு, என்னெல்லாம் அவரே!பதினாயிரம் பேர்களில் சிறந்தோர்;தாம் பள்ளத்தாக்கின் லீலி, ...

தேவ சுதன் தந்தார் – Deva suthan Thanthaar

தேவ சுதன் தந்தார் - Deva suthan Thanthaar 1. தேவ சுதன் தந்தார்ஓ! மா அன்பு;பாவம் நீக்கி மீட்டார்ஓ! மா அன்பு;மா பாவியானாலும்நிர்ப்பந்தனானாலும்என்னைக் ...

எத்தனை திரள் என் பாவம் – Eththanai Thiral En Paavam Lyrics

எத்தனை திரள் என் பாவம் – Eththanai Thiral En Paavam Lyrics எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!எளியன்மேல் இரங்கையனே அனுபல்லவி நித்தம் என் இருதயம் ...

christian Medias - Best Tamil Christians songs Lyrics
Logo