Salvation Army Tamil Songs
தயாபரா கண்ணோக்குமேன் - Thayapara Kannokumean
1. தயாபரா! கண்ணோக்குமேன்!உம்மாலேயன்றி சாகுவேன்!என் சீரில்லாமை பாருமேன்!என் பாவம் நீக்கையா! (நீக்குமே) ...
மேக மீதில் இயேசு ராஜன் - Mega Meethil Yesu Rajan
பல்லவி
மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே!
அனுபல்லவி
ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க அவரே வாறாரே! ...
துக்க பாரத்தால் இளைத்து - Thukka Paarathaal Elaithu Lyrics1. துக்க பாரத்தால் இளைத்து
நொந்து போனாயோ?
இயேசு உன்னைத் தேற்றிக்
கொள்வார் வாராயோ?2. ...
இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு - Raththam Nirantha Ootrundu
1. இரத்தம் நிறைந்த ஊற்றுண்டுஇரட்சகரின் இடம்அவ்வூற்றில் மூழ்கும் பாவிக்குதன் குற்றம் நீங்கிடும் ...
Paava Sanjalathai Lyrics - பாவ சஞ்சலத்தை நீக்க
1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டேபாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமேசால துக்க ...
எந்தன் ஜீவன் இயேசுவே - Enthan Jeevan Yeasuve Lyrics
எந்தன் ஜீவன் இயேசுவேசொந்தமாக ஆளுமேஎந்தன் காலம் நேரமும்நீர் கையாடியருளும்
1. எந்தன் கை ...
யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலேஅவர் நாமம் என்றுமே அதிசயமே-2
யூத இராஜா என் ...
நான் உம்மைப்பற்றி இரட்சகா - Naan Ummaipattri Ratchaka
1.நான் உம்மைப்பற்றி இரட்சகா!வீண் வெட்கம் அடையேன்பேரன்பைக் குறித்தான்டவாநான் சாட்சி கூறுவேன் ...
ஆசையாகினேன் கோவே - Aasaiyaakinean Kovae Lyrics
பல்லவி
ஆசையாகினேன், கோவே-உமக்கனந்த ஸ்தோத்திரம், தேவே!
அனுபல்லவி
இயேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா, ஒரே ...
1. உம் குருசண்டை இயேசுவேவைத்தென்னைக் காத்திடும்கல்வாரி ஊற்றினின்றுபாயுது ஜீவாறு
சிலுவை சிலுவை என்றும் என் மகிமைஅக்கரை சேர்ந்தென்னாத்மா இளைப்பாறும் ...