Salvation Army Tamil Songs
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்
சரணங்கள்
1. ...
1. கல்வாரி சிலுவையில்
தொங்கி ஜீவனை விட்டார்
மானிடரிதயத்தில்
நன்மாறுதல் செய்திட
மாசற்ற ஜீவ நதி
பாவம் போக்கத் திறந்தீர்
எனக்காக மரித்தீர்
கல்வாரி ...
வாஞ்சையான நெஞ்சத்துடன்
தேவசுதன் தொங்கி மாண்ட
சிலுவையைக் கண்டவுடன்
தொய்ந்திடுதே எந்தனுள்ளம்
இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு
இரத்தத்தில் சுத்திகரிப்பு ...
1. பேரன்பர் இயேசு நிற்கிறார்
மகா வைத்தியனாக ...
1. அன்பு மிகும் இரட்சகனே
இன்பமுடன் சேர்த்தீ ரென்னை;
உன்னதா வுந்தன் முன் எந்தன்
மேன்மை யாது மில்லையே!
2. காருமெனை ஆபத்தினில்
பாரும் பாதை தனில் விழாமல் ...
1. அன்பின் விதைகளை அந்தி சந்தி வேளைவிதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே;அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே,சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே
பல்லவி ...
அன்பிற் சிறந்த கிறிஸ் தையனே!
இயேசு மெய்யனே! மா தூயனே - திருச்சுதனே!
சரணங்கள்
1. உன்னாவியின் பலத்தால் என்னை நிரப்புமேன்
துன்மார்க்கன் மனந்தனைத் தூயதா ...
1.அன்பரே! நானும்மில் அன்பு கூருகிறேன்
துன்பப்பட்டும் என்னில் நீர் அன்பு கூர்ந்தீரே
பல்லவி
நேசிக்கிறேன் நானும்மை
நேசித்து சேவிப்பேன்!
தாசனென் யாவையுமே ...
1. அனுசரிக்க தேவா
அனுதினம் போதியும்
என்னை நேசித்த நேசா
என்றும் உம்மை நேசிப்பேன்
2. அன்புடனே சேவிப்பேன்
இன்பம் ஈயும் அதுவே
என்னை நேசித்த நேசா
என்றும் ...
1. அற்புத அன்பின் கதை
மீண்டும் சொல்லு இதை
ஆச்சரியமான அன்பு
நித்யமாய் உணர்த்துது
தூதர்கள் களிப்பாய் உரைத்தனர்
மேய்ப்பர்கள் வியப்பாய் பெற்றனர்
பாவியே ...