Salvation Army Tamil Songs
அற்புத அற்புதமான ஓர் நாள் - Arputha Arputhamaana oor naal
1. அற்புத அற்புதமான ஓர் நாள்நான் மறவாத நல் நாள்இருளில் நான் அலைந்து போனபின்இரட்சகரை ...
1. அற்புத அற்புதமான ஓர் நாள்
நான் மறவாத நல் நாள்
இருளில் நான் அலைந்து போனபின்
இரட்சகரை சந்தித்தேன்;
என்ன மா இரக்கமான நண்பர்.
என் தேவையை சந்தித்தார்; ...
பல்லவி
அற்புதம்! பாவி நான் மீட்கப்பட்டேன்;
மீட்கப்பட்டேன் நான் இரட்சிக்கப்பட்டேன்
அனுபல்லவி
சற்றாகிலும் கிருபை பெற
முற்று மபாத்திரனான போதும்
சரணங்கள் ...
1. அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே!
இயேசுவால் வந்த பூரண தயவே!
உலகமெல்லாம் மீட்கும் பாக்கியத்திரள்!
யாவர்க்காயும் பாயும்; நீ என் மேல் புரள்
2. பாவங்கள் ...
அளவில்லா ஆழிபோல
1. அளவில்லா ஆழிபோல
உலகெல்லாம் பொங்குதாம்
அது இயேசுவின் நேசமாம்!
அங்கலாய்க்கும் பாவியை
அருளதாம்
ஆக்குமாம் நல்லோனாக
2. ஆகாயத்தில் ...
1. அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ?
பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ?
2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே; ...
அவிசுவாசமாய்த் தொய்ந்து
1. அவிசுவாசமாய்த் தொய்ந்து
பாவத்தில் ஏன் நிற்கிறாய்
நம்பு இப்போ,
இரட்சிப்பார் அப்போ!
மனதைத் தா நம்பிக்கையாய்
பல்லவி
இரட்சிக்க ...
அவர் வரும்போது சேனை ஆயத்தம்
1. அவர் வரும்போது சேனை ஆயத்தம் ஆயத்தம்
ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம்
2. அவர் வரும்போது வீரர் ஆயத்தம் ஆயத்தம்
ஆம் இரட்சண்ய ...
அல்லேலூயா ஸ்தோத்திரம்
பல்லவி
அல்லேலூயா ஸ்தோத்திரம்
அல்லேலூயா ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஸ்தோத்திரம்
சரணங்கள்
1. பாவ விமோசனா ...
பல்லவி
அல்லேலூயா என்று பாடுவோம் - இரட்சகர் செய்த
நல்ல மாறுதலைக் கூறுவோம்
அனுபல்லவி
அங்கும் இங்கும் எங்குமாக இரட்சிப்பை எவர்க்கும் சொல்லி
உண்மையாய் ...