பாடல் 14பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே
மாட்டுத்தொழுவிலே மேசியா பிறந்தார்
விண்ணில் மகிமை மண்ணில் சமாதானம்
மனுஷர்மேல் பிரியமே1.வானிலே தூதர் சேனை ...
பாடல் 13என் நெஞ்சமே கவிபாடிடு
இயேசு பிறந்தாரே
என் உள்ளமே துதி பாடிடு
இயேசு பிறந்தாரே
ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
பாலனாய் பிறந்தார்1.வானதூதர் ...
பாடல் 12ஒரே பேரான தேவகுமாரன்
தியாகமாய் உலகில் வந்தார்
தம் ஜனம் மீட்கதம்மைப் போல் மாற்ற
இவ்வளவாய் அன்பு கூர்ந்தார்
Christmas Christmas
Aaha oh ho... ...
பாடல் 11வானத்திலே பாட்டு தான்
பூமியிலே பாட்டு தான்
நாட்டினிலே பாட்டு தான்
வீட்டினிலே பாட்டுதான்
எங்க இயேசு ராஜன் பிறந்தார்-2ஜிங்கு ஜக்கா ஜிங்கு ...
பாடல் 10வானிலே மின்னும் வண்ண தாரகை
துள்ளி ஆடுதே ஆட்டம் போடுதே
காற்றிலே மெல்ல வந்த கானமே
இனியதாளமே மயக்கும் ராகமே1,வானம் விட்டுவையம் வந்த ...
பாடல் 9LongLong ago அந்த மாட்டுத்தொழுவில்
ஊர் உறங்கிடும் அந்த நள்ளிராவிலே
தூதர் பாட பெயர் ஆட
ரம்பம்பம்பம் ஆரம்பம்
Christmas கொண்டாட்டம் ஆரம்பம்
...
பாடல் 8ஆனந்தமே பரமானந்தமே-2
மாட்டுத்தொழுவில் மேசியா
மரிமடியில் இயேசையா
பாலனாய் பிறந்தாரே - சிறு-21.மன்னாதி மன்னனுக்கு - மகிமை
மாளிகை இங்கில்லையே ...
இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே-நம்
இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே
பாலரை மீட்க பாலனாக
மனங்கள் மாற மனிதனாகதத்துவஞானம் புத்துயிர் பெற்று
சத்திய வேத ...
பாடல் 4மாலை நேரம் Christmas பாட்டு
மனதைத் தொட்டு மயக்கிடுதே1.அழகான வானம் வானத்தில் கானம்
வானதூதர் ராகம் பெயர்கள் தாகம்
அந்த வானிலே நடு ராவிலே ...
வானமே மகிழ்ந்து பாடு
பூமியே புகழ்ந்து போற்று
பிறந்தார் பிறந்தார்
பாவம் போக்க இயேசு பாலன்
மண்ணில் பிறந்தார் - இன்றுHappy Christmas 2
Happy Christmas ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!