கருனையின் உருவே இறைவா - Karunayin Uruve Iraivaகருணையின் உருவே இறைவா கரையிலா அருள்நிறை தலைவா
கனிமொழி பேசிடும் முதல்வா
எம் கனவுகள் மெய்ப்பட வருவாய் - ...
தாயின் கருவில் எனைத்தெரிந்து - Thaayin Karuvil Enai Therinthuதாயின் கருவில் எனைத்தெரிந்து
உன் சாயலாய் நீயே உருவாக்கினாய்
திருவே அபயம் தரும் உறவே ...
மாநிலமே மகிழ்வாய் மாபரன் - Maanilamae Magilvaai Maaparanமாநிலமே மகிழ்வாய்
மாபரன் பிறந்ததினால்
பண்ணிசை முழங்கிடுவோம் - இன்று
சுடரொளி வந்ததினால் - ...
ஆண்டவரை நான் போற்றிடுவேன் - Aandavarai Naan Pottriduveanஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
ஆண்டவரை நான் போற்றிடுவேன்1.ஆண்டவரை நான் போற்றிடுவேன் ...
தெய்வீக பலியில் உறவாடும் - Dheiveega Paliyil Uravaadumதெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே
உன்னோடு பலியாக நானும் இணைகின்றேன்
காணிக்கை ஏற்றிடுவாய்
...
ஒரு போதும் உனை பிரியா - Oru podhum unai piriyaஒரு போதும் உனை பிரியா நிலையான உறவொன்று வேண்டும்
என் உடல் கூட எறிந்தாலும் உம் நாமம் நான் சொல்ல ...
ஆண்டவரே உமது இல்லம் - Aandavare Umadhu Illamஆண்டவரே உமது இல்லம்
எத்துணை இனிமை ஆனது
உமது இல்லத்தில் தங்கி வாழ்வோர்
எத்துணை பேறுபெற்றோர்1. உள்ளம் ...
ஆன்மாவின் சந்நிதியே - Aanmavin Sannithiye Lyricsஆன்மாவின் சந்நிதியே
ஆண்டவா எம் தேவனே
ஆராதனை செய்கின்றோம்
நெஞ்சத்தின் நிம்மதியே ஆராதனை ஆராதனை1. ...
மங்கள நிலவே மாமரி அன்னையே - Mangala Nilavae Maamari Annaiyae Lyricsமங்கள நிலவே மாமரி அன்னையே
வாழ்க வாழ்கவே தாயே வாழ்க வாழ்கவே
இறை வழி நின்று ...
வாழ்வை அளிக்கும் வல்லவா - Vazhvai Azhikkum Vallavaவாழ்வை அளிக்கும் வல்லவா
தாழ்ந்த என்னுள்ளமே
வாழ்வின் ஒளியை ஏற்றவே
எழுந்து வாருமேஏனோ இந்த பாசமே ...
This website uses cookies to ensure you get the best experience on our website