tamil christian keerthanaikal
Suththa paran suththa Aaviyae - சுத்தபரன் சுத்த ஆவியேபல்லவிசுத்தபரன் சுத்த ஆவியே நின்மாமகிமை
சொல்லவரம் எனக்கீவையே.அனுபல்லவிமெத்தவும் அசுத்தன் ...
இந்த வேளையினில் - Intha Vealayinil Vantharulum
சரணங்கள்
1. இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போஎங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே. ...
உந்தன் ஆவியே சுவாமி - Unthan Aaviyae Swami
பல்லவி
உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்வந்து சேரவே , அருள் தந்து காவுமே .
சரணங்கள்
1.முந்து மானிடர் ...
அரூபியே அரூப சொரூபியே - Aarubiyae Arooba Sorubiyae
ஆரூபியே அரூப சொரூபியே – எமைஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே.திருவிணா டுறை நிதான கருணையா திபதி ...
தேவாசனப்பதியும் சேனை - Devasanapathium Senai
1.தேவாசனப்பதியும் சேனைத் தூதரைவிட்டுத்தேவர் குலமாய் வாரதாரையா? இவர்தேவ னுரைப்படிபவ வினைப்படிஏவை ...
எத்தனை நாவால் துதிப்பேன் - Eththanai Naavaal Thuthipean
பல்லவி
எத்தனை நாவால் துதிப்பேன்-எந்தன்கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து.
அனுபல்லவி ...
Uyirtha Natharukae Mangalam - உயிர்த்த நாதருக்கே மங்களம்உயிர்த்த நாதருக்கே மங்களம்
பல்லவிசுபஜெய மங்களமே நித்திய சுபஜெய மங்களமே
சுகமே தரவே புவிமீ ...
Unarvaayae Paavi-உணர்வாயே பாவி- Ohho Yesuvin Nesamathuramae- ஓகோ யேசுவின் நேசமதுரமேஉணர்வாயே பாவிபல்லவிஓகோ யேசுவின் நேசமதுரமே
உணர்வாயே பாவி
...
பாவிக்கு நேசராரே - Paavikku Nesararae
பல்லவி
பாவிக்கு நேசராரேயேசு மானுவேலரே – ஆ! நரர்
சரணங்கள்
1.மாசற்ற தேவனார் மைந்தப் ரதாபரேயேசுகிறிஸ்துநாதரே ஆசை ...
Yesu Maha rasanukae - ஏசு மகாராசனுக்கே
பல்லவி
ஏசு மகாராசனுக்கே இன்றும் என்றும் ஜே
அனுபல்லவி
மீசுரர்கள் போற்றும் எங்கள் ஈசனுக்கு ஜே ஜே
சரணங்கள் ...