tamil christian keerthanaikal
Varuvaar Vilithirungal Lyrics - வருவார் விழித்திருங்கள்பல்லவிவருவார் விழித்திருங்கள் , இயேசுநாதர்
வருவார் விழித்திருங்கள்அனுபல்லவிபெரியவர் ...
வரவேணும் எனதரசே - Varavenum Enatharasae
பல்லவி
வர வேணும், என தரசே,மனுவேல், இஸ்ரவேல் சிரசே.
அனுபல்லவி
அருணோ தயம் ஒளிர் பிரகாசா,அசரீரி ஒரே சரு வேசா! - ...
எழந்தருளும் ஏசு சுவாமி - Eluntharulum yesu Swami
பல்லவி
எழந்தருளும் ஏசு சுவாமி
அனுபல்லவி
விழுந்தலகை அழிந்தொழியத்தொழுஞ் சுரரும் வரல் ஆச்சே
சரணங்கள் ...
Deva suthan yuirthaar - தேவசுதனுயிர்த்தார்
பல்லவி
தேவசுதனுயிர்த்தார் - மிருதினின்று
அனுபல்லவி
பாவ,லோக,ரோக, மேக,மேக, மேசியாபரிதி - தேவ
சரணங்கள் ...
நெஞ்சமே கெத்சேமனேக்கு - Nenjamae Gethsemanaekku
1. நெஞ்சமே, கெத்சேமனேக்கு நீ நடந்து வந்திடாயோ?சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார்.
2. ...
Matchimaiyaana thor - மாட்சிமையானதோர்பல்லவிமாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம்
வா ஆ கல் வாரிச் சிலுவையில் வானவன் தொங்கின்ற
மாட்சிமையானதோர் ...
Erusalame Erusalamae - எருசலமே எருசலமேஎருசலமே
எருசலமே
எருசலமே
எருசலமே
என் பிரிய சாலேமே
விரும்பி வந்தேன் பார்
இதோ பார் இதோ பார்கணியைக் காணேன், ...
Paarungal Thodarnthu Vaarungal - பாருங்கள் தொடரந்து வாருங்கள்பல்லவிபாருங்கள், தொடர்ந்து வாருங்கள், கொல்கதா
பாதையிற், கோதையரே.அனுபல்லவிஆருங் ...
பாவி நான் என்ன செய்வேன் - Paavi Naan Enna Seivean
பல்லவி
பாவி நான் என்ன செய்வேன்,-கோவே,ஜீவன் நீர் விட்டதற்காய்?
அனுபல்லவி
தேவ கோபத்தினால் மேவிச் ...
Ennalae Jeevan Vidutheero - என்னாலே ஜீவன் விடுத்தீரோபல்லவிஎன்னாலே ஜீவன் விடுத்தீரோ, - ஸ்வாமீ?
இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ?அனுபல்லவி
...