tamil christian keerthanaikal
1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியேபாலனாம் நம் இயேசு கிடந்தனரே;வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம்.
2. மா, ...
மேசியா ஏசு நாயனார் எமைமீட்கவே நரனாயினார்
நேசமாய் இந்தக் காசினியோரின்நிந்தை அனைத்தும் போக்கவேமாசிலான் ஒரு நீசனாகவேவந்தார் எம் கதி நோக்கவே
தந்தையின் ...
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து - Sammadhanam oodhum yeasu kirusthuபல்லவிசமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்சரணங்கள்1. நாம ...
பல்லவி
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர் தாம், இவர் தாம், இவர் தாம்
சரணங்கள்
1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — ...
தூய்மை பெற நாடு - Thooyimai Pera Naadu Lyrics1. தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமே
நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே;
கூடி பக்தரோடு சோர்ந்தோர் ...
ஆ என்னில் நூறு வாயும் - Aa Ennil Nooru Vaayum
1. ஆ, என்னில் நூறு வாயும் நாவும்இருந்தால், கர்த்தர் எனக்குஅன்பாகச் செய்த நன்மை யாவும்,அவைகளால் ...
உருகாயோ நெஞ்சமே - Urugayo Nenjamae
1.உருகாயோ நெஞ்சமேகுருசினில் அந்தோ பார்!கரங் கால்கள் ஆணி யேறித்திரு மேனி நையுதே!
2.மன்னுயிர்க்காய்த் ...
நிச்சயம் செய்குவோம் வாரீர் - Nitchayam Seiguvom Vaareer
பல்லவி
நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்குநிச்சயம் செய்குவோம் வாரீர்.
சரணங்கள்
1. ...
நிறைவுற வரந்தா - Niraivura Varantha
பல்லவி
நிறைவுற வரந்தா,-நியமகம்நிறைவுற வரந்தா.
அனுபல்லவி
நித்திய திரித்துவ சத்தியபரா என்றும், - நிறை
சரணங்கள்
1. ...
இயேசு நாயகா வந்தாளும் - Yeasu Naayaga Vanthaalum
பல்லவி
இயேசு நாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்யஇயேசு நாயகா, வந்தாளும்.
அனுபல்லவி
ஆசீர்வாதமாக இந்த ...