tamil christian keerthanaikal
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்
சரணங்கள்
1. ...
என்னை நேசிக்கின்றாயா?என்னை நேசிக்கின்றாயா?கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்நேசியாமல் இருப்பாயா?
சரணங்கள்
1. பாவத்தின் அகோரத்தைப் பார்பாதகத்தின் ...
கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
சுத்தியல் வைத்து அடித்தல்ல
ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல
1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்
வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் ...
அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, – குருபரா,
1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்
அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த
2. அந்தம் அடி ...
பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
ஒப்பில்லா திருஸ்நானத்தினால்?
பாவதோஷம் நீங்க நம்பினீர்களா?
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?
மாசில்லா – சுத்தமா? ...
எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா
மாம்ச கிரியை போக்கும் ...
என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்
1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2)
உந்தனை நான் மறவேன் ...
அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்எங்கள் இயேசு ராஜன்வானில் தோன்றும் நாள்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
1.இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமேசிந்தித்து ...
ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞானரட்சகர் நாதர் நமை - இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ்
1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை ...