tamil christian keerthanaikal
ஐயனே ! உமது திருவடி களுக்கே
1.ஐயனே ! உமது திருவடி களுக்கே
ஆயிரந்தரந் தோத்திரம் !
மெய்யனே ! உமது தயைகளை அடியேன்
விவரிக்க எம்மாத்திரம்?
2. சென்றதாம் ...
1. அன்பில் என்னை பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ
பல்லவி
என் இயேசுவே நேசித்தீரோ ...
எல்லாருக்கும் மா உன்னதர் - Ellarukum Maa unnathar Lyrics
1. எல்லாருக்கும் மா உன்னதர்,கர்த்தாதி கர்த்தரே,மெய்யான தெய்வ மனிதர்,நீர் வாழ்க, இயேசுவே.
2. ...
எல்லாருக்கும் மா உன்னதர்
1. எல்லாருக்கும் மா உன்னதர்,
கர்த்தாதி கர்த்தரே,
மெய்யான தெய்வ மனிதர்,
நீர் வாழ்க, இயேசுவே.
2. விண்ணில் பிரதானியான நீர் ...
நம்பி வந்தேன் மேசியா - Nambi Vanthaen Mesiya
நம்பி வந்தேன் மேசியாநான் நம்பிவந்தேனே -திவ்யசரணம்! சரணம்! சரணம் ஐயாநான் நம்பிவந்தேனே.
1. தம்பிரான் ...
நம்பிவந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே -திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே.
1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு ...
பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே லீலி ...
பயந்து கர்த்தரின் பாதை
பல்லவி
பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
அனு பல்லவி
முயன்று உழைத்தே பலனை உண்பான்
முடிவில் ...
பல்லவி
பயந்து கர்த்தரின் பாதை யதனில்பணிந்து நடப்போன் பாக்கியவான்.
அனுபல்லவி
முயன்று உழைத்தே பலனை உண்பான்முடிவில் பாக்யம் மேன்மை காண்பான்.
சரணங்கள்
1. ...
தேன் இனிமையிலும் - Then Inimaiyilum Yesuvin lyrics
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்ய மதுரமாமேஅதை தேடிய நாடி ஓடியே வருவேன்திருச்சபை ஆனோரே - தேன்
...