tamil christian keerthanaikal
அருமையுற நீ இறங்கி - Arumaiyura Nee Erangi
1. அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,அணுவளவிலாது பங்கம்-அகன்றோடும்;அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் ...
என் சிலுவை எடுத்து என் இயேசுவே - En Siluvai EduthuEn yesuvaeபல்லவிஎன் சிலுவை எடுத்து என் இயேசுவே
இச்சணம் பின்னே வாறேன்.அனுபல்லவிஇந்நில ...
என் இயேசுவை விடமாட்டேன்
பல்லவி
நான் விடமாட்டேன் என் இயேசுவை.
அனுபல்லவி
வான் புவியாவும் போனாலும்,-அத்தால்
மயங்கியே ஒருக்காலும் மெய்யாய். - நான் ...
Uyarparanil Uthitha thellam - உயர்பரனில் உதித்ததெல்லாம்
சரணங்கள்
1.உயர்பரனில் உதித்த தெல்லாம் உலகதனை ஜெயிக்கு மன்றோ?உயிருள மெய்விசுவாசமே உலகை ...
என்னை ஜீவ பலியாய் - Ennai Jeeva paliyaaiஎன்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்
ஏற்று கொள்ளும் இயேசுவேஅன்னை தந்தை உந்தன் சன்னதி முன்னின்று
சொன்ன ...
பக்தியாய் ஜெபம் பண்ணவே - Bakthiyaai Jebam Pannavae Lyrics
1. பக்தியாய் ஜெபம் பண்ணவேசுத்தமாய்த் தெரியாதய்யா!புத்தியோடுமைப் போற்ற, நல்சித்தம் ...
Adiyean Manathu Vaakkum Lyrics - அடியேன் மனது வாக்கும்
சரணங்கள்
1.அடியேன் மனது வாக்கும் கொடிய நடத்தையுமேஆவியால் சீர்ப்படுத்தும் ஸ்வாமீ!
2.உமக்கே யான் ...
கவலை வைக்காதே மகனே நீ - Kavalai vaikathae maganae neeபல்லவி
கவலை வைக்காதே, மகனே, நீ
கவலை வைக்காதே.அனுபல்லவி
கவலைவைத்திந்த உலகை - நாடி
அபலமான ...
Entha Vealaiyum Adiyanodirum - எந்த வேளையும் அடியனோடிரும்பல்லவிஆதி யாம் மகா ராசனே,-எந்த வேளையும்
அடிய னோடிரும், ஈசனேஅனுபல்லவிதீதில்லா ...
ஆரணத் திரித்துவமே - Aarana Thirithuvamae
பல்லவி
ஆரணத் திரித்துவமே,-எமைஆண்டருள், மகத்துவமே.
அனுபல்லவி
பூரண தேவ பிதா, சுதன், ஆவியே,பொன்னுலகத்தெழும் ...