கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2)
கல்வாரி சிநேகம்
1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு ...
இனி நஷ்டங்கள்
எல்லாம் லாபமாகும்
இனி துக்கங்கள்
சந்தோஷமாகும் (2)
என்னை காத்திடுபவரே
என்னை போற்றிடுபவரே (2)
இருதயம் நொருங்குண்டதே
மனசு தளர்ந்து போனதே ...
Hand of God என் மேலேநான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்
எஸ்றா நான் நெகேமியா நான்என் மேலே கர்த்தர் கரம்எஸ்தர் நான் தெபோராள் நான்என் மேலே கர்த்தர் கரம் ...