வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்
வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே
காத்திடும் கரகதின் வல்லமையை என்றும்
கனிவுடன் பாடியே போற்றிடுவோமே
1. யாக்கோபின் ...
இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு
உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழையில்லை பணக்காரன் இல்லை
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் ...
போற்றுவோம் தேவனைஇன்றும் என்றுமாய்ஆவியுடன் உண்மையுடன்ஆராதிப்போம் இயேசுவை
சென்ற நாளினில் சுகமுடன்காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்தந்தேன் எந்தனை வந்தேன் ...
அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
தேடி செல்வது என் கடமை
அன்பு நேசரை அவனி எங்கிலும்
சுமந்து செல்வது என் பெருமைநேற்றும் இன்றும் என்றும் மாறிடாத
உம் அன்பை ...
ஏலேலோ ஐலசா ஏலேலோ-4
என் வாழ்க்கை என்னும் படகினிலே
இயேசு உதித்தார்
என் பாவ வாழ்க்கை நீக்கி என்னை
கரை சேர்த்தாரே-2
ஏலேலோ ஐலசா ஏலேலோ-3
இயேசு எந்தன் ...
உந்தன் விழி
எந்தன் வழி
மேற்பட்டாலே
வீசும் ஒளி
என் மீது
இருள் யாவும் நீங்குதே
எந்தன் கரம்
பிடித்தவர்
வாழ்வின் வரம்
கொடுத்தவர்
இயேசுவே
நான் உம்மை ...
வாரீரோ! செல்வோம் - வன்குருசடியில்
சரணங்கள்
என்னென்று அறியார் - மண்ணோர் செய்த பாவம்
மன்னியப்பா வென்ற - மத்தியஸ்தனைப் பார்க்க - வாரீரோ ...
செல்லுவோம் வாரீர்! சிலுவையடியில்
சொல்லரிய நாதன் - சுய சோரி சிந்தி
அல்லற்படுகின்ற - ஆகுலத்தைப் பார்க்க - செல்லுவோம்
ஒண்முடி மன்னனார் ...
1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்
மகிழ் கொண்டாடுவோம்
மகிழ் கொண்டாடுவோம்
2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து ...
யூத ராஜ சிங்கம்1. யூத ராஜ சிங்கம் உயிர்த் தெழுந்தார்!
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்!
2. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே - ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!