Tamil Songs

Narkarunai naathanae – நற்கருணை நாதனே

Narkarunai naathanaesarkuruvae arulvaai porumai kothumai kanimani polthee thilor guna nalangalyokkiyamaai sernthidavaethooyanae arul malai polivaai ...

sornthu pogathae manamae சோர்ந்து போகாதே மனமே

சோர்ந்து போகாதே மனமே சோர்ந்து போகாதே  - போராட கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு ஊக்கமான ஆவி உன்னை தாங்க மன்றாடு ...

Maganae Un Nenjenakku Thaaraayoe – மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ

Maganae Un Nenjenakku Thaaraayoe? – Motcha Vaazhvai Tharuvaen Ithu Paaraayoe? 1. Akathin Asuthamellaam Thudaippaenae - Paava Azhukkai Neekki Arul ...

Magane o magalae – மகனே ஓ மகளே

Magane o magalae un idayathai thaarayo ippo thaarayo kaiyil unai eduthu meyyai aravanaithu kanneerkal yaavum thudaipen nee seiyum jebangal kettu ...

Iyanae Umathu Thiruvadigaalukku – ஐயனே! உமது திருவடி களுக்கே

1.ஐயனே ! உமது திருவடி களுக்கே ஆயிரந்தரந் தோத்திரம் ! மெய்யனே ! உமது தயைகளை அடியேன் விவரிக்க எம்மாத்திரம்? 2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச் சேர்ந்தர ...

Geetham Geetham Jaya Jaya Geetham – கீதம் கீதம் ஜெய ஜெய

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் – கைகொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ ஆ கீதம் 1. பார் அதோ கல்லறை ...

 அதிகாலையில் பாலனைத் தேடி-Athikaalaiyil Paalanaith Thedi

அதிகாலையில் பாலனை தேடிசெல்வோம் நாம் யாவரும் கூடிஅந்த மாடடையும் குடில் நாடிதேவ பாலனை பணிந்திட வாரீர் அதிகாலையில் பாலனை தேடிவாரீர் வாரீர் வாரீர்நாம் ...

Bavani selkintar raasaa – பவனி செல்கின்றார் ராசா

பவனி செல்கின்றார் ராசா – நாம் பாடிப் புகழ்வோம் நேசா அவனிதனிலே மறிமேல் ஏறி ஆனந்தம் பரமானந்தம் 1. எருசலேமின் பதியே – சுரர் கரிசனையுள்ள நிதியே! அருகில் ...

Irangum Irangum karunaivaari இரங்கும் இரங்கும்

இரங்கும் இரங்கும் கருணைவாரி, ஏசு ராசனே, – பவ – நாசநேசனே! திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச் சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும் அடியேன் ...

Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும்

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் மெளனமாய் இருக்காதே மெளனமாய் இருக்காதே மெளனமாய் இருக்காதே 1.அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால் அறுவடை இழப்பாயே ...

christian Medias - Best Tamil Christians songs Lyrics
Logo