ஆ வாரும் நாம் எல்லாரும் - Aa Vaarum Naam Ellarum
ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி,மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும்மாசிலா நம் யேசு நாதரைவாழ்த்திப் பாடுவோம். ...
1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் – நம் இயேசு
நம் இயேசு ...
திறந்த வாசலை என் முன்னே வச்சீங்கதடை இல்லாம பிரவேசிக்கஉதவி செஞ்சீங்கசின்னவன் என்னை பெருக செஞ்சீங்கநான் நெனைச்சு கூட பார்க்காதவாழ்க்கை தந்தீங்க
நன்றி ...
என் வாழ்க்கையை உமக்காகவே
தருகிறேன் இயேசுவே
என் பாவங்கள் சாபங்கள்
விடுவித்தீர் இயேசுவே
என் வியாதிகள் வேதனை
மாற்றினீர் இயேசுவே
உம்மை ஆராதிக்க
நாங்கள் ...