Tamil new Christmas song 2020 | Immanuvel Neerae | 4K | இம்மானுவேல் நீரே | Benny Pradeep |
Tamil new Christmas song 2020 | Immanuvel Neerae | 4K | இம்மானுவேல் நீரே | Benny Pradeep |
#Christmassong #Immanuvelneerae #Tamilchristmassong #Christmas_2019
FOLLOW ME
FACEBOOK:
WHATSAPP : 9787333440
https://www.facebook.com/benny.pradeep
TWITTER:
https://twitter.com/benny_pradeep?s=09
STUDIO PAGE: https://www.facebook.com/c7audiostudio/
Tamil Christmas song 2019
வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசய வானே புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே தேன்
இனிமையிலும் இனிமையான அழகிய வானே பேரொளியில் என்னை நடக்க செய்தீரே நீங்க
வந்திட்டதால பாவம் போச்சு கவலை எல்லாம் போயே போச்சு சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதே
தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர்
மனிதனாக மாறி இங்கே
அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே நான்
உம்மைப் போற்றுவேன் நான் உம்மைப் புகழுவேன் தினம்
நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன் என் இம்மானுவேல் நீரே நீர் என்னோடிருக்கின்றீரே
இனி என்னாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே
ஆதி திருவார்த்தையே
விடிவெள்ளி நட்சத்திரமே பரலோக ராஜாவே நீர்தான் இயேசய்யா
கன்னியின் மைந்தனாக
யூத ராஜ சிங்கமாக
தேவ ஆட்டுக் குட்டியாய்
வந்தீர் இயேசையா நியாயப்பிரமாணத்தை மாற்றி எழுதும் தேவன் நீரே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே
தேவ கிருபையின் முழு உருவம் நீரே நீரே
நீர் என்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
களிகூர்ந்து பாடுவேன் என் இம்மானுவேல் நீரே
Varalaatrinaye rendaai piritha athisayavaanay
Puvi meetidavae mannil vantheeray
Thaen inimayilum inimayaana azhagiyavaanay
Paeroliyil ennai nadakka seitheeray
Neenga vanthitathaala paavam pochu
Kavalai ellam poyae pochu
Sabangal ellam maranju ponathey
Devan parathil irunthu irangi vantheer
Manithannaga maari inge
Adimai ennayum meetu kondeeray
Naan ummai potruvaen
Naan ummai pugaluvaen
Thinam nandri solli anbai paadi
Ummai vanguvaen En
Immanuvel neeray neer
Ennodirukindreeray ini
Ennalumay umnaamamay
Paadi potruvaenay en
Immanuvel neeray neer
Ennodirukindreeray ini
Ennalumay umnaamamay
Paadi potruvanay
Aathi thiru vaarthayae
Vidivelli natchathiramay
Paraloga rajavae neerthan easaiya
Kanniyin mainthanaaga
Yutha raja singamaaga
Deva aattukuttiyaai
Vantheer easaiya
Nyaya pramanathai maatri eluthum devan neeray
Puthu udanpadikayin mathiyastharum neeray neeray
Deva kirubayin muzhu uruvam neeray neeray
Neer ennodirukkum ovvorunaalum
Kalikoornthu paaduven
Song written, composed and programmed by Benny Pradeep
Singers :
Benny Pradeep
Adam Smith
Nithin Abhishek
Priya
Pokkishiya Sandra
Ancilla Doodle
Keyboard : Benny Pradeep , Ancilla Doodle
Acoustic guitar : Adam Smith
Flute : Prince Alphons
Bass guitar : Jeffrey
Rhythm : Giftson joseph
Ukulele : Nithin Abhishek
Violins : Dickson Charles
Coshi Caleb
Devora Kinglsey
Calvin Steve
Cinematography : Aditya Vivekanandan
Assistant Cameraman : Praveen Kumar
Editor : Pragadeesh
Designs : Praveen_6gt
Recorded, mixed and mastered at c7 audio studio coimbatore
We thank
Our parents
Pastor Rufus Lemeur (Unity Prayer Assembly
Nallampalayam, cbe)
Bro Senthil and family (Unity Prayer Assembly)
Bro Bastin and family (sanganoor)
Kalyani musicals (coimbatore)
Sangeetha musicals (coimbatore)
Kaushik
Vignesh somasundaram
Tamil Christian songs lyrics