Thaai En mugam paarkum munnae – தாய் என் முகம் பார்க்கும் முன்னே
Thaai En mugam paarkum munnae – தாய் என் முகம் பார்க்கும் முன்னே
தாய் என் முகம் பார்க்கும் முன்னே
என் முகம் பார்த்தவரே
தகப்பன் என் பெயர் அறியும் முன்னே
என் பெயர் அறிந்தவரே
நிறைவானவரே ஒரு குறைவும் இல்லாதவரே
குற்றங்கள் மன்னித்து நிறைவை தருபவரே
- என் கருவை உம் கண்கள் கண்டதே
உம் அன்பு என்னை மூடி மறைத்ததே
சிதையாமல் உருகுலையாமல்
உம் கரங்கள் பாதுகாத்தது -நான் - நான் நடக்கும் பாதையை அகலமாக்கினீர்
ஆபத்தில் தகப்பனாய் தோளில் சுமந்தீரே
அழியாமல் அலைந்து திரியாமல்
உம் இதயத்தின் முத்திரையாக்கினீர் – நான் - என் ஏக்கங்கள் விருப்பங்கள் அறிந்தவரே
எட்டாத உயரத்தில் உயர்த்தி மகிழ்ந்தீரே
அடிமை ஆகாமல் நிந்தை சுமராமல்
உம் கிருபை என்னை சூழ்ந்ததே
Thaai En mugam paarkum munnae song lyrics in English
Thaai En mugam paarkum munnae
En Mugam Parthavare
Thagappan en peyar ariyum munnae
en peayar arinthavarae
Nirainvanavarae oru kuraivum illathavarae
Kuttrangal mannithu niraivai tharubavarae
1.En Karuvai um kangal kandathae
Um anbu ennai moodi maraithathae
Sithaiyamal urukulaiyamal
um karangal paathu kaathu – Naan
2.Naan nadakkum paathaiyai agalamakkineer
aabaththil thagappanaai thozhil sumantheerae
Aliyamal alainthu thiriyamal
um idhayaththin muththiraiyakkineer – Naan
3.En Yeakkangal viruppangal rinthavarae
ettatha uyarththil uyarthi magilntheerae
adimai aagamal ninthai sumaramal
um kirubai ennai soolnthathathae
Thaai En mugam paarkum munnae lyrics, En Mugam Parthavare lyrics