தலைக்கல்லை அவன் கொண்டு – Thalaikkallai Avan kondu

Deal Score+1
Deal Score+1

தலைக்கல்லை அவன் கொண்டு – Thalaikkallai Avan kondu

தலைக்கல்லை அவன் கொண்டு வருவான்
கிருபை கிருபை என்று ஆர்ப்பரி..(2)

ஹெயின் ஹெயின் டெஷோவ் – (6)
ஹெயின் டெஷோவ்!!

தலைக்கல்லை அவன் கொண்டு வருவான் கிருபை கிருபை என்று ஆர்ப்பரி..

1) பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்?
செருபாபேல் முன் நீ‌ சமபூமி (2)

ஹெயின் ஹெயின் டெஷோவ் – (6)
ஹெயின் டெஷோவ்!!

தலைக்கல்லை அவன் கொண்டு வருவான் கிருபை கிருபை என்று ஆர்ப்பரி..

2) பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல -(2)

ஆவியினாலே எல்லாம் ஆகும் -(3)
எல்லாம் ஆகும்!!

தலைக்கல்லை அவன் கொண்டு வருவான் கிருபை கிருபை என்று ஆர்ப்பரி..

3) அற்பமான ஆரம்ப நாளை கர்த்தர்
கண்கள் அழகாக பார்க்கும் -(2)

ஹெயின் ஹெயின் டெஷோவ்-(6)
ஹெயின் டெஷோவ்!!

தலைக்கல்லை அவன் கொண்டு வருவான் கிருபை கிருபை என்று ஆர்ப்பரி..

4) அஸ்திபாரம் போட்டது அவன் கைகள்
அவன் கைகளே முடித்து தீர்க்கும் -(2)

ஹெயின் ஹெயின் டெஷோவ் -(6)
ஹெயின் டெஷோவ்!!

தலைக்கல்லை அவன் கொண்டு வருவான் கிருபை கிருபை என்று ஆர்ப்பரி…

5) எதிரான கையெழுத்தை குலைத்தார்
நடுவில் இராமல் எடுத்தார்
(இயேசு) சிலுவையில் ஆணி அடித்தார்
அதிகாரங்கள் யாவையும் உறிந்தார்-(2)

சிலுவையில் வெற்றி சிறந்தார் சிறந்தார் -(3)
சிறந்தார்…

கிருபை கிருபை கிருபை கிருபை -(3)
கிருபை!!!

Thalaikkallai Avan kondu Song Lyrics in English

Thalaikkallai Avan kondu varuvan
Kirubai kirubai endru Aarppari..(2)

Hein hein tshov -(6)
Hein tshov!!

Thalaikkallai Avan kondu varuvan kirubai kirubai endru Aarppari..

1) Periya parvathamae nee emmathiram?
Zerubabbel mun nee samaboomi (2)

Hein hein tshov -(6)
Hein tshov!!

Thalaikkallai Avan kondu varuvan kirubai kirubai enru Aarppari…

2) Belathinalum alla parakkiramum alla-(2)
Aviyinalae ellam aakum -(3)
Ellam aakum!!

Thalaikkallai Avan kondu varuvan kirubai kirubai enru Aarppari..

3)Arpamaana aaramba nalai karthar
Kankal azhakaga paarkum-(2)

Hein hein tshov -(6)
Hein tshov!!

Thalaikkallai Avan kondu varuvan kirubai kirubai enru Aarppari…

4) Asthibaaram pottathu Avan kaigal
avan kaigale mutiththu thirkkum -(2)

Hein hein tshov -(6)
Hein tshov!!

Thalaikkallai Avan kondu varuvan kirubai kirubai enru Aarppari…

5) Ethirana kaiyeluththai kulaiththar
naduvil iramal eduththar
( Yaesu) Siluvaiyil aani adithar
Adhikarangal yavaiyum urinthar -(2)

Siluvayil vetri siranthar siranthar (3)
Siranthar…..

Kirubai kirubai kirubai kirubai -(3)
Kirubai!!!

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo