
Thallapatten – தள்ளப்பட்டேன்
Thallapatten – தள்ளப்பட்டேன்
தள்ளப்பட்டேன் என்ன வெட்கப்பட விடல
தாங்கி கொண்டீர் உங்க உள்ளங்கையில-2
வீசப்பட்டேன் காசிற்கு விற்கப்பட்டேன்
திரும்பும் திசையெல்லாம் காயப்பட்டேன்-2
எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன்
1.அநாதை ஆக்கிய உறவுகளை
அண்ணார்ந்து பார்த்திட செய்தீரே-2
அடிமையாய் போன தேசத்திலே
அரியணைக்கும் மேலாய் உயர்த்தினீரே
எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன்
2.வீண் பழியால் வந்த நிந்தைகளை
கடந்திட தந்தீர் உம் தயவை-2
செய்வதை எல்லாம் வாய்க்க செய்து
உயர்த்தினீர் இன்று என் தலையை
எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன்
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்