Thanthaiyai Pola Nenjinil Sumanthu – தந்தையைப்போல நெஞ்சினில் சுமந்து

Deal Score0
Deal Score0

Thanthaiyai Pola Nenjinil Sumanthu – தந்தையைப்போல நெஞ்சினில் சுமந்து

தந்தையைப்போல நெஞ்சினில் சுமந்து வளர்த்த நேசரே
தாயைப்போல கருவினில் சுமந்து காத்த தெய்வமே

உம் அன்பை நினைக்கையிலே என் கண்கள் கலங்குதய்யா –(2)

அதை எண்ணி துதிக்கையிலே என் உள்ளம் மகிழுதைய்யா —(2)

1) ஒன்றும் இல்லா நேரத்திலும் துன்பமான வேளையிலும் ஓடிவந்து என்னைத் தூக்கி
தேடி வந்து உதவி செய்தீர் …
எண்ணி முடியா நன்மைகளை எந்தன் வாழ்வில் செய்தவரே
சொல்லி முடியா ஈவுகளை சொந்தமாக்கிக் கொண்டவரே

உம் அன்பை நினைக்கையிலே என் கண்கள் கலங்குதய்யா –(2)

அதை எண்ணி துதிக்கையிலே என் உள்ளம் மகிழுதைய்யா —(2)

தந்தையைப்போல நெஞ்சினில் சுமந்து வளர்த்த நேசரே
தாயைப்போல கருவினில் சுமந்து காத்த தெய்வமே

2) தள்ளப்பட்ட கல்லாக நான் தவித்த வேளையிலே அள்ளி என்னை அணைத்துக் கொண்டு ஆதரவாய் நின்றவரே…
அனுதினமும் என்னைத்தாங்கி அதிசயமாய்
நடத்தினீரே…
கண்ணீரெல்லாம் துடைத்து எந்தன் கரம்பிடித்து செல்பவரே ….

உம் அன்பை நினைக்கையிலே என் கண்கள் கலங்குதய்யா –(2)

அதை எண்ணி துதிக்கையிலே என் உள்ளம் மகிழுதைய்யா —(2)

தந்தையைப்போல நெஞ்சினில் சுமந்து வளர்த்த நேசரே…
தாயைப்போல கருவினில் சுமந்து காத்த தெய்வமே..

உம் அன்பை நினைக்கையிலே என் கண்கள் கலங்குதய்யா –(2)

அதை எண்ணி துதிக்கையிலே என் உள்ளம் மகிழுதைய்யா —(2)

தந்தையைப்போல நெஞ்சினில் சுமந்து வளர்த்த நேசரே…
தாயைப்போல கருவினில் சுமந்து காத்த தெய்வமே.

Thanthaiyai Pola tamil Worship Song lyrics in english

Thanthaiyai Pola Nenjinil Sumanthu Valartha Nesarey
Thayaipola karuvinil Sumanthu Kaatha Dheivamey —(2)

Um anbai Ninaikkaiyiley
En Kangal Kalanguthaiya -(2)

Athai Enni thudhikkaiyile
En ullam Magizhuthiya -(2)

1) Ondrumilla Nevathilum
Thunbamana velaiyilum
Oodi Vanthu thooki
thedi vanthu Udhavi Seitheer

Enni mudiya Nanmaigalai Enthan vaazhvil Seithavarey
Sollimudiya Eeevugalai Sonthamakki Kondavarey

Um anbai Ninaikkaiyiley
En Kangal Kalanguthaiya -(2)

Athai Enni thudhikkaiyile
En ullam Magizhuthiya -(2)

Thanthaiyai Pola Nenjinil Sumanthu Valartha Nesarey
Thayaipola karuvinil Sumanthu Kaatha Dheivamey

2 ) Thallappatta Kallaaga Naan thavitha velaiyile
Alli Ennai Anaithukkondu Aadharavai Nindravarey

Anuthinamum Ennai thaangi Adhisayamai Nadathineerey
Kanneerellam Thudaithu Enthan Karam pidithu Selbavarey

Um anbai Ninaikkaiyiley
En Kangal Kalanguthaiya -(2)

Athai Enni thudhikkaiyile
En ullam Magizhuthiya -(2)

Thanthaiyai Pola Nenjinil Sumanthu Valartha Nesarey
Thayaipola karuvinil Sumanthu Kaatha Dheivamey

Um anbai Ninaikkaiyiley
En Kangal Kalanguthaiya-(2)

Athai Enni thudhikkaiyile
En ullam Magizhuthiya(2)

Thanthaiyai Pola Nenjinil Sumanthu Valartha Nesarey
Thayaipola karuvinil Sumanthu Kaatha Dheivamey

தந்தையைப்போல worship Song

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo