Thari Thazhmaiyae – தரி தாழ்மையே
Thari Thazhmaiyae – தரி தாழ்மையே
தரி தாழ்மையே தெரிந்து வெறு
தாட்டிகமதை உரிந்து
சரணங்கள்
1.திரித்துவத் தொருவராம் கிறிஸ்தேசு
செயலதை நீ குறி மனமே – அவர்
தரித்திர னிகராய் இகத்தில் உற்பவமாய்த்
தாழ்ந்திருந்தார் அனுதினமே – தரி
2.மனத் தரித்திரர் தாம் பாக்கியர் எனவே
வாகுடன் அவர் உரைத்தாரே – நெஞ்சே
உனக்குள் இத்தகையான நற்குணமே
உண்டோ என்றாய்ந்து நீ பாரே – தரி
3.மேட்டிமை யுடையோர் மீது தற்பரனார்
வெறுப்படைந் தகற்றுவார் உடனே நல்ல
தாட்டிகமதிலாத் தாழ்ந்த சிந்தையினோர்
தமக்கருள் புரிகுவர் திடனே – தரி
4.ஆதியில் தூதர்களில் சிலர் கெர்வம்
அடைந்து நல் வாசமற்றாரே உடன்
தீதறு பேய்களால் எரிநகரில்
சேர்ந்ததி சாபமுற்றாரே – தரி
Thari Thazhmaiyae song lyrics in English
Thari Thazhmaiyae Thearithu Veru
Thaattikamathai Uriththu
1.Thirithuva Thoruvaraam Kiristhesu
Seayalathai Nee Kuri Manamae Avar
Tharithiranikaraai Egaththil Urpavamaai
Thaalnthirunthaar Anuthiname
2.Manam Tharithirar Thaam Baakkiyar Ebnavae
Vaagudan Avar Uraithaarae Nenjae
Unakkul Iththagaiyaana Narkuname
Undo Entraainthu Nee Paarae
3.Meattimai Udaiyor Meethu Tharparanaar
Veruppadainthu Agattruvaar Udanae Nalla
Thaattikamathilaa Thaalntha Sinthaiyinoor
Thamkkarul Purivaar Thidanae
4.Aathiyil Thootharkalil Silar Kervam
Adainthu Nal Vaasamattaarae Udan
Theetharu Peaikalaal Erinagaril
Searnthathi Saabamuttarae
https://www.worldtamilchristians.com/new-tamil-christians-songs-lyrics/