Tharisanamae Engal – தரிசனமே எங்கள்
Tharisanamae Engal – தரிசனமே எங்கள்
தரிசனமே எங்கள் தாகமாம்
தரிசனமானவர் முன் செல்வார்-2
தானியேலின் தேவன் பெயராலே
தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்-2
இராணுவத்தின் தேவன் முன் செல்வார்
இராஜாக்களாய் நாம் பின் செல்வோம் -2
ராஜ்ஜியத்தை நாம் சுதந்தரிப்போம் -2
(தேவ)ராஜ்ஜியாத்தின் கொடியை ஏற்றி வைப்போம்-2 – தரிசனமே
அளவில்லா அபிஷேகம் தந்திடுவார்
அகிலம் எங்கும் சென்றிடுவோம்-2
ஆனந்த தைலமாய் நம்முடனே -2
ஆண்டவர் இயேசு வந்திடுவார் -2 – தரிசனமே
இருபத்தோராம் நூற்றாண்டில்
எழும்பும் எழுப்புதல் ஊழியர் நாம்-2
யெகோவா தேவனின் சேனையிலே-2
இருக்கும் ரகசிய போர் (ஜெப) வீரர் நாம்-2 – தரிசனமே
Dharisanamae Engal – தரிசனமே எங்கள்
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்