
Tharuvadhan porulai – தருவதன் பொருளை
Tharuvadhan porulai – தருவதன் பொருளை
*காணிக்கை*
*பல்லவி*
தருவதன் பொருளை உலகினிலே
தினமும் சொல்லும் பலியினிலே
உம்மையே தருகின்ற இறைவா
என்னையே தருகின்றேன் உமக்கு -2
*சரணம்1*
எல்லோரும் ஒன்றாக உம் பாதம்
நன்றாக உறவாடும்
இந்நேரமே பலிபீடம்
நானும் வந்தேன்
என் வாழ்வை பலியாக்குவேன் -2
மாறாத அன்பாலே
எனை என்றும் கண்பாருமே -2
*சரணம் 2*
உலகோரும் இந்நாளே
உம் மீட்பைக் கண்ணாலே
பார்த்திடும் இந்நேரமே
உம் சித்தம் *நிறைவேற்றுவேன்*
பிறரன்புப் பணியாற்றுவேன்-2
தேயாத நிலவாகவே
எனை என்றும் நான் தருவேன் -2
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்